Category பிபிசிதமிழிலிருந்து

இரானில் ஃபோர்டோ உள்ளிட்ட 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு – என்ன நடக்கிறது? நேரலை – BBC News தமிழ்

பட மூலாதாரம், US Air Force படக்குறிப்பு, பி-2 குண்டுவீச்சு விமானம்22 ஜூன் 2025, 01:11 GMT புதுப்பிக்கப்பட்டது 38 நிமிடங்களுக்கு முன்னர் இரானில் உள்ள ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்ட 3 அணுசக்தி தளங்கள் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருப்பதாக டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். “ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய இரானின்…

வால்பாறையில் 5 வயது சிறுமியை தூக்கி சென்ற சிறுத்தை: என்ன நடந்தது? – BBC News தமிழ்

ஒரு வாரத்துக்கு முன்பு வால்பாறை வந்த சிறுமி சிறுத்தை தாக்குதலில் உயிரிழந்த சோகம் படக்குறிப்பு, வால்பாறையில் சிறுமியை சிறுத்தை ஒன்று தூக்கிச் சென்றது.எழுதியவர், பி சுதாகர்பதவி, பிபிசி தமிழுக்காக21 ஜூன் 2025, 15:28 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வால்பாறையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, சிறுத்தை ஒன்று காட்டிற்குள் தூக்கிச் சென்ற சம்பவம்…

விமானம் வானில் பறக்கும்போதா, தரையிறங்கும்போதா? மோசமான விபத்துகள் எப்போது நிகழ்ந்துள்ளன? – BBC News தமிழ்

2500 விபத்துகளை சந்தித்த போயிங் – ஏர் இந்தியாவின் மோசமான விபத்து எது? பட மூலாதாரம், Chetan Singh படக்குறிப்பு, ஆமதாபாத் விமான விபத்தில் குறைந்தது 270 பேர் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுஎழுதியவர், ஜாஸ்மின் நிஹலானி பதவி, பிபிசி செய்தியாளர்52 நிமிடங்களுக்கு முன்னர் ஜூன் 12 முதல் 17 வரை, 83 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து…

பாவெல் துரோவ்: விந்தணு தானம் மூலம் பிறந்த 100 குழந்தைகளுக்கு சொத்தை வழங்கும் டெலிகிராம் நிறுவனர் – BBC News தமிழ்

பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பாவெல் துரோவ், டெலிகிராம் நிறுவனர்எழுதியவர், பீட்டர் ஹாஸ்கின்ஸ்பதவி, வணிக செய்தியாளர், பிபிசி செய்திகள்2 நிமிடங்களுக்கு முன்னர் டெலிகிராம் ஆப்-ன் நிறுவனர் பாவெல் துரோவ், தனக்குப் பிறந்த நூற்றுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு, தனது 13.9 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களை பகிர்ந்தளிப்பதாக தெரிவித்துள்ளார். “அவர்கள் எல்லோரும் என்னுடைய குழந்தைகள், எனது…

தமிழ்நாட்டில் புதிய மின் இணைப்பு பெறுவதில் தாமதம் ஏன்? மின் மாற்றி பற்றாகுறை காரணமா? – BBC News தமிழ்

தமிழ்நாட்டில் மின் மாற்றி பற்றாக்குறையால் மின் இணைப்புகள் வழங்குவதில் அசாத்திய தாமதமா? பட மூலாதாரம், Getty Images எழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழகத்தில் விநியோக மின்மாற்றிகள் பற்றாக்குறையால், குறைந்த மின்னழுத்த புதிய மின் இணைப்பு சேவைகளுக்கு பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதாக புகார் எழுந்துள்ளது. தகவல்…

எனக்கு நோபல் பரிசு தரமாட்டார்கள் என டிரம்ப் விரக்தி ஏன்? – BBC News தமிழ்

‘எனக்கு நோபல் பரிசு தரமாட்டார்கள்’ – டிரம்ப் விரக்தி ஏன்?காணொளிக் குறிப்பு, எனக்கு அமைதிக்கான நோபல்பரிசு கொடுத்திருக்க வேண்டும்: டிரம்ப்’எனக்கு நோபல் பரிசு தரமாட்டார்கள்’ – டிரம்ப் விரக்தி ஏன்? 11 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என கூறியுள்ளார் தொடர்ந்து…

இஸ்ரேல் இரானை வீழ்த்தினால் இந்தியாவை அது எப்படி பாதிக்கும்? – BBC News தமிழ்

இஸ்ரேல் இரானை பலவீனப்படுத்தினால் அது இந்தியாவை எப்படி பாதிக்கும்? பட மூலாதாரம், Getty Images எழுதியவர், ரஜ்னீஷ் குமார் பதவி, பிபிசி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பு வரை, அதாவது 1947 ஆகஸ்ட் வரை, இந்தியாவும் இரானும் 905 கி.மீ நீள எல்லைப் பகுதியை பகிர்ந்து கொண்டிருந்தன. பிரிவினைக்குப்…

மொசாட் இரானுக்குள் ஒரு ரகசிய வலையமைப்பை உருவாக்கி செயல்பட்டது எப்படி? – BBC News தமிழ்

இரானுக்குள் ஒரு ரகசிய வலையமைப்பை உருவாக்கி தளபதிகள், ராணுவ தளங்களை ‘மொசாட்’ தாக்கியது எப்படி? பட மூலாதாரம், the IDF படக்குறிப்பு, இரானில் தாக்குதல்களை மேற்கொள்வதில் மொசாட் முக்கிய பங்கு வகித்ததாக ஊகங்கள் உள்ளன.எழுதியவர், பிபிசி பாரசீக சேவைபதவி, 21 ஜூன் 2025, 08:36 GMT புதுப்பிக்கப்பட்டது 48 நிமிடங்களுக்கு முன்னர் இரான் மீதான இஸ்ரேலின்…

Sejil: இஸ்ரேல் மீது இரான் ஏவிய செஜில் ஏவுகணை எவ்வளவு சக்தி வாய்ந்தது? ஏழே நிமிடங்களில் 2,000 கிமீ பாயும் – BBC News தமிழ்

பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இரான் 2008 ஆம் ஆண்டு முதல் முறையாக செஜில் ஏவுகணையை பரிசோதித்தது.21 ஜூன் 2025, 06:48 GMT புதுப்பிக்கப்பட்டது 36 நிமிடங்களுக்கு முன்னர் இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையிலான மோதல் இரு நாடுகளின் போர்த் திறன்களையும், அவற்றின் ஆயுதங்களையும் பரிசோதிக்கும் ஒரு களமாகவும் அமைந்துள்ளது. புதன்கிழமை இரவு இஸ்ரேலைத் தாக்கிய…

செயற்கை நுண்ணறிவு ரோபோ மனிதர்களுக்கு போட்டியாக பேட்மிண்டன் விளையாடும் காட்சி (காணொளி) – BBC News தமிழ்

மனிதர்களுக்கு போட்டியாக பேட்மிண்டன் விளையாடும் செயற்கை நுண்ணறிவு ரோபோ காணொளிக் குறிப்பு, மனிதர்களுக்கு போட்டியாக பேட்மிண்டன் விளையாடும் ஏஐ ரோபோமனிதர்களுக்கு போட்டியாக பேட்மிண்டன் விளையாடும் செயற்கை நுண்ணறிவு ரோபோ ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சுவிட்சர்லாந்தின் ஆய்வாளர்கள் குழுவால் உருவாக்கப்பட்ட ஒரு ரோபோ மனிதர்களுக்கு போட்டியாக பேட்மிண்டன் விளையாடுகிறது. இந்த ரோபோவால் ஷட்டில் காக் பாதைகளை…