Category பிபிசிதமிழிலிருந்து

துபை இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது உங்களுக்கு தெரியுமா? மறக்கப்பட்ட வரலாறு – BBC News தமிழ்

துபை இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது உங்களுக்கு தெரியுமா? மறக்கப்பட்ட வரலாறு பட மூலாதாரம், Corbis via Getty Images படக்குறிப்பு, 1900ஆம் ஆண்டில் துபைஎழுதியவர், சாம் டால்ரிம்பிள்பதவி, ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 1956ஆம் ஆண்டு குளிர்காலத்தில், தி டைம்ஸ் நிருபர் டேவிட் ஹோல்டன் பஹ்ரைன் தீவிற்கு சென்றிருந்தார். அந்த சமயத்தில், பிரிட்டிஷ் அரசின்…

இஸ்ரேலிடம் எத்தனை அணு ஆயுதங்கள் உள்ளன? ரகசியத்தை வெளிப்படுத்திய வானுனு என்ன ஆனார்? – BBC News தமிழ்

இஸ்ரேலிடம் எத்தனை அணு ஆயுதங்கள் உள்ளன? இரானை குற்றம்சாட்டும் இஸ்ரேலை சூழ்ந்துள்ள ‘மர்மம்’ பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தெற்கு இஸ்ரேலில் உள்ள டிமோனா அணுஉலைஎழுதியவர், அலிசியா ஹெர்னாண்டஸ்பதவி, பிபிசி முண்டோ6 நிமிடங்களுக்கு முன்னர் இஸ்ரேலிடம் அணு ஆயுதம் 1960கள் முதலே இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒரு ரகசியம். ஆனாலும் இதனை இஸ்ரேல்…

செளதி, கத்தார், ஓமன் போன்ற இஸ்லாமிய நாடுகள் இரான் தாக்குதல் பற்றி கூறுவது என்ன? – BBC News தமிழ்

இரான் மீது அமெரிக்கா தாக்குதல் – இஸ்லாமிய நாடுகளின் எதிர்வினை என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, செளதி அரேபியா முதல் பாகிஸ்தான் வரை பல நாடுகள் அமெரிக்கத் தாக்குதலை சர்வதேச சட்ட மீறல் என்றும் பிராந்தியத்தின் நிலைத்தன்மைக்கு கடுமையான அச்சுறுத்தல் என்றும் கூறியுள்ளனஒரு மணி நேரத்துக்கு முன்னர் இரானின் மூன்று முக்கிய அணுசக்தி…

இஸ்ரேல் இரான் நட்புறவு 1979க்கு பிறகு பகைமையாக மாறியது எப்படி? முழு வரலாறு – BBC News தமிழ்

நட்புறவுடன் இருந்த இஸ்ரேல் – இரான் பகைவராக மாறிய வரலாறு பட மூலாதாரம், Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 1948ஆம் ஆண்டு இஸ்ரேல் நிறுவப்பட்டபோது, துருக்கியை தொடர்ந்து இஸ்ரேலை அங்கீகரித்த இரண்டாவது இஸ்லாமிய பெரும்பான்மை நாடாக இரான் இருந்தது. அந்த நேரத்தில், இஸ்ரேலும் இரானும் நட்புறவு பாராட்டி வந்தாலும், பின்னர் சூழ்நிலை…

இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்திய இரான்: பாதிப்புகள் என்ன? – BBC News தமிழ்

இஸ்ரேல் மீது தாக்குதலை தொடரும் இரான் – பாதிப்புகள் என்ன?காணொளிக் குறிப்பு, இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்திய இரான்: பாதிப்பு என்ன?இஸ்ரேல் மீது தாக்குதலை தொடரும் இரான் – பாதிப்புகள் என்ன? 2 மணி நேரங்களுக்கு முன்னர் இரான் – இஸ்ரேல் மோதலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தார்.…

இரான் அமெரிக்காவுக்கு எப்படி பதிலடி கொடுக்கும்? இரான் முன்புள்ள 4 வழிகள் என்ன? – BBC News தமிழ்

மோதலின் போக்கை மாற்றிய அமெரிக்கா – இரான் எப்படி பதிலடி கொடுக்கும்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.எழுதியவர், ஜோ ஃப்ளோடோபதவி, பிபிசி 17 நிமிடங்களுக்கு முன்னர் இன்று காலை இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தில் உரையாற்றுவதற்காக பீடத்தின் மீது நின்ற பெஞ்சமின் நெதன்யாகு, தற்போதைய யுத்தத்தில் ஏற்பட்டுள்ள பரபரப்பான நிகழ்வுகள்…

இஸ்ரேல் – இரான் மோதலில் அமெரிக்காவை இழத்து டிரம்ப் கையில் எடுத்த பேராபத்து என்ன? – BBC News தமிழ்

இரானை தாக்கி டிரம்ப் கையில் எடுத்த பேராபத்து என்ன? பட மூலாதாரம், Getty Images எழுதியவர், ஆண்டனி ஜுர்சர்பதவி, வட அமெரிக்க செய்தியாளர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் “அமைதியை நிலைநாட்டுபவராக” இருப்பேன் என்ற வாக்குறுதியுடன் ஜனவரி மாதம் வெள்ளை மாளிக்கைக்கு திரும்பிய அதிபர் டொனால்ட் டிரம்ப், இரான் – இஸ்ரேல் இடையே நடைபெறும் இடர்கள் மிகுந்த…

பி 2 போர் விமானம், ஜிபியூ 57 குண்டு: இரானின் நிலத்தடி அணு தளங்களை தகர்க்க அமெரிக்கா இந்த ஆயுதங்களை பயன்படுத்தியதா? – BBC News தமிழ்

பட மூலாதாரம், Getty Images 22 ஜூன் 2025, 09:43 GMT புதுப்பிக்கப்பட்டது 23 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரானின் ஃபோர்டோ, நடான்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய இடங்களில் அமைந்துள்ள அணுசக்தி தளங்களில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாகக் கூறினார். இரானோ, அந்த அணு ஆராய்ச்சி தளங்களை ஏற்கனவே காலி செய்துவிட்டதாக அறிவித்துள்ளது.…

அமெரிக்க தாக்குதலில் இரான் அணுசக்தி தளங்களில் ஏற்பட்ட சேதம் என்ன? 5 கேள்வி-பதில்கள் – BBC News தமிழ்

பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, அமெரிக்கா தாக்கிய இரானின் 3 அணுசக்தி தளங்களில் ஒன்றான ஃபோர்டோவின் செயற்கைக்கோள் படம்.எழுதியவர், நாடின் யூசிஃப் பதவி, பிபிசி செய்தியாளர்22 ஜூன் 2025, 07:16 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இரான் – இஸ்ரேல் இடையே நீடிக்கும் மோதல் அமெரிக்க ராணுவ நடவடிக்கை காரணமாக முக்கிய கட்டத்தை…

இரானுக்கு ரஷ்யா உதவாதது ஏன்? அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலால் ரஷ்யாவுக்கு என்ன லாபம்? – BBC News தமிழ்

இரானுக்கு ரஷ்யா உதவாதது ஏன்? மத்திய கிழக்கில் சண்டை நீடித்தால் ரஷ்யாவுக்கு என்ன லாபம்? பட மூலாதாரம், Simon Dawson/Bloomberg via Getty Images படக்குறிப்பு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இஸ்ரேல், மற்றும் இரான் ஆகிய இரு நாடுகளின் தலைவர்களுடன் பேசினார்எழுதியவர், அபே குமார் சிங்பதவி, பிபிசி செய்தியாளர்26 நிமிடங்களுக்கு முன்னர் சிரியாவில் பஷர்…