Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ராகுல், பந்த் சதம்: கடைசி நாளில் பும்ராவை சமாளித்து இங்கிலாந்தால் 350 ரன் எடுக்க முடியுமா? பட மூலாதாரம், Getty Images எழுதியவர், க. போத்திராஜ்பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஹெடிங்லியில் நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 371 ரன்களை இந்திய அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.…
அமெரிக்க ராணுவ தளத்தை நோக்கி இரான் எத்தனை ஏவுகணைகளை ஏவியது? முழு விவரம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இரானின் தாக்குதலை தொடர்ந்து கத்தாரில் காணப்பட்ட இடைமறிக்கும் ஏவுகணைகள் எழுதியவர், ஷான் செடன் & கேப்ரியலா போமெராய் பதவி, பிபிசி நியூஸ் 24 ஜூன் 2025, 02:35 GMT புதுப்பிக்கப்பட்டது 47 நிமிடங்களுக்கு முன்னர்…
இரான் – இஸ்ரேல் இடையே சண்டை நிறுத்தமா? அமெரிக்க அதிபர் டிரம்ப் புதிய அறிவிப்பு பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இஸ்ரேல் தாக்குதலில் டெஹ்ரானில் கட்டடம் தீப்பிடித்து கரும்புகை எழுந்த காட்சி.24 ஜூன் 2025, 01:28 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இஸ்ரேலும் இரானும் முழுமையான சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டிருப்பதாக…
இரானின் அணுசக்தி தளங்களை தாக்கியது எப்படி? – அமெரிக்கா தந்திரமாக திசை திருப்பியது குறித்த விளக்கம் எழுதியவர், ஜேக் ஹார்டன், பார் சர்ஜென்ட்& ராபின் லெவின்சன் கிங்பதவி, பிபிசி வெரிஃபை, வாஷிங்டன் டிசியிலிருந்து ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 18 மணிநேர பயணம், பலமுறை நடுவானிலேயே எரிபொருளை மீண்டும் நிரப்புதல், எதிரிகளை திசை திருப்புவதற்காக தந்திரமாக…
இஸ்ரேல் – இரான் மோதல்: இந்தியாவுக்கு இதனால் பாதிப்பு ஏற்படுமா? – காணொளிகாணொளிக் குறிப்பு, இஸ்ரேல் – இரான் மோதல்: இந்தியாவுக்கு இதனால் பாதிப்பு ஏற்படுமா? – காணொளிஇஸ்ரேல் – இரான் மோதல்: இந்தியாவுக்கு இதனால் பாதிப்பு ஏற்படுமா? – காணொளி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இஸ்ரேல் இரான் இடையேயான அண்மைய மோதல் தீவிரமடைந்திருக்கிறது.…
இரான், அமெரிக்கா இருவரில் யாருக்கு ஆதரவு – தர்மசங்கடத்தில் பாகிஸ்தான் பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, இரானின் அணு ஆயுத நிலைகளின் மீதான தாக்குதலுக்குப் பிறகு வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப், இனி இரானில் ஒன்று அமைதி நிலைநிறுத்தப்படும் அல்லது அங்கு ஒரு பெரும் துயரம் நிகழும் என தெரிவித்திருந்தார். எழுதியவர், ஆனந்த் மணி…
அமெரிக்காவின் தாக்குதலுக்கு இரான் பதிலடி தருமா? பாதுகாப்பு அமைச்சர் கூறியது என்ன? காணொளிக் குறிப்பு, அமெரிக்காவின் தாக்குதலுக்கு இரான் பதிலடி தருமா? பாதுகாப்பு அமைச்சர் கூறியது என்ன?அமெரிக்காவின் தாக்குதலுக்கு இரான் பதிலடி தருமா? பாதுகாப்பு அமைச்சர் கூறியது என்ன? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இஸ்ரேல் – இரான் இடையே நடைபெறும் மோதலில், யாரும் எதிர்பாராத…
“அச்சுறுத்தும் குண்டு சத்தம்” – இரானில் சிக்கியிருக்கும் தமிழக மீனவர்கள் சொல்வது என்ன? படக்குறிப்பு, இரானில் கிஸ் பகுதியில் வசிக்கும் தங்கச்சிமடத்தை சேர்ந்த எல்ரோ, அருகில் உள்ள பகுதியில் குண்டுகள் வீசப்படுவதால் அங்கிருக்க பயமாக இருப்பதாக தெரிவிக்கிறார். எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன் பதவி, பிபிசி தமிழுக்காக23 ஜூன் 2025, 13:37 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி…
நூறாண்டுகளில் தோன்றாத தலைசிறந்த பந்து வீச்சாளர் – பும்ராவின் மாய வேகம் பேட்டர்களை தடுமாறச் செய்வது எப்படி? பட மூலாதாரம், Alex Davidson/Getty Images எழுதியவர், ஸ்டீவென் ஃபின் பதவி, பிபிசி கிரிக்கெட் கட்டுரையாளர்2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா எல்லா காலத்திலும் அதிசிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்ற கூற்றை நிராகரிப்பது என்பது…
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் 3 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தையே அதிர்ச்சியடைய செய்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் (நரிக்குறவ சமூகத்தை) சேர்ந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள் என…