Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் விமான தளம் எந்தளவு முக்கியமானது? அதனை இரான் குறிவைத்தது ஏன்?காணொளிக் குறிப்பு, கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் விமானதளம் எந்தளவு முக்கியமானது? அதனை இரான் குறிவைத்தது ஏன்?கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் விமான தளம் எந்தளவு முக்கியமானது? அதனை இரான் குறிவைத்தது ஏன்? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கத்தாரில்…
மத்திய கிழக்கு நாடுகளில் தமிழர்களின் நிலை என்ன? – குண்டு வீச்சு, போர் பதற்றங்களுக்கிடையே வாழ்க்கை எப்படி இருக்கிறது? பட மூலாதாரம், Getty Images எழுதியவர், சாரதா விபதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளமான அல்-உடெய்ட்டை இரான் திங்கள்கிழமை இரவு தாக்கியது. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின்…
இரானை தாக்கியதால் டிரம்ப்க்கு கிடைக்கும் பலன் என்ன? பட மூலாதாரம், The White House via Getty Images படக்குறிப்பு, இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையிலான மோதலில் அமெரிக்காவை நேரடியாக களமிறக்குவதன் மூலம் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு பெரிய ஆபத்தான முடிவை எடுத்தார்.எழுதியவர், அந்தோணி ஸுர்ச்சர்பதவி, வட அமெரிக்க நிருபர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர்…
அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க கத்தாரை இரான் தாக்கியது ஏன்? – அல் உடெய்ட் தளத்தில் என்ன இருக்கிறது? பட மூலாதாரம், USAF படக்குறிப்பு, கத்தாரில் உள்ள அமெரிக்காவின் ராணுவத்தளமான அல்-உடெய்ட்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவின் அனைத்துவிதமான வான்வழி நடவடிக்கைகளுக்கான ராணுவத் தலைமையகமாக, கத்தார் தலைநகர் தோஹாவிற்கு அருகில் அமைந்துள்ள அல்-உடெய்ட்…
திருமணமான ஒரே மாதத்தில் மணமகன் மரணம் – மேகாலயா பாணி கொலை என போலீசார் சந்தேகிப்பது ஏன்? பட மூலாதாரம், Gadwal police எழுதியவர், அமரேந்திர யார்லகடாபதவி, பிபிசி செய்தியாளர்6 மணி நேரங்களுக்கு முன்னர் தெலங்கானாவில் திருமணத்திற்கு முன் வீட்டை விட்டு வெளியேறி திருமணத்தை நிறுத்திய மணப்பெண், மீண்டும் மாப்பிள்ளையை சமாதானப்படுத்தி திருமணம் செய்துக் கொண்டார்.…
‘நான் நிரந்தரமானவன், அழிவதில்லை’ – காலத்தை வென்ற கண்ணதாசன் பாடல்கள் பட மூலாதாரம், Gandhi Kannadhasan/Facebook எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ் 24 ஜூன் 2025, 09:16 GMT புதுப்பிக்கப்பட்டது 7 நிமிடங்களுக்கு முன்னர் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர், பத்திரிகையாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்கிய கண்ணதாசனின் பிறந்த நாள்…
உயரமாக வளர தனக்குத் தானே ஹார்மோன் ஊசி போட்ட மெஸ்ஸி சவால்களை வென்று சாதித்த கதை பட மூலாதாரம், Getty Images எழுதியவர், மோகன்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கால்பந்து வரலாற்றின் சாதனைப் பக்கங்களைப் புரட்டினால் அதில் லயோனெல் மெஸ்ஸியின் பெயர் எங்கும் காண கிடைக்கும். அர்ஜெண்டினாவில் கடைக்கோடியில் பிறந்து ஐரோப்பிய கிளப்…
அதிமுக தலைவர்களால் சர்ச்சை: ஆர்எஸ்எஸ் மீதான எம்ஜிஆர், ஜெயலலிதா அணுகுமுறை எப்படி இருந்தது? படக்குறிப்பு, ஆர்.எஸ்.எஸ் விழாவில் முன்னாள் அமைச்சர் வேலுமணிஎழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்2 மணி நேரங்களுக்கு முன்னர் மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் அ.தி,மு.க. தலைவர்கள் முன்பாகவே திராவிட இயக்கத் தலைவர்கள் குறித்த விமர்சன படம் திரையிடப்பட்டதும் அடுத்த நாளே…
உணவு பேக்கேஜிங்கில் முக்கிய இடம் பிடிக்கும் பிளாஸ்டிக் – மாற்றுவழி உள்ளதா? காணொளிக் குறிப்பு, உணவுத் துறையில் பிளாஸ்டிக்கிற்கு மாற்று சாத்தியமா?உணவு பேக்கேஜிங்கில் முக்கிய இடம் பிடிக்கும் பிளாஸ்டிக் – மாற்றுவழி உள்ளதா? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் உணவு பேக்கேஜிங் துறையில் உற்பத்தியாகும் பிளாஸ்டிக்கின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு மதிப்பீட்டின்படி,…
கத்தாரில் அமெரிக்க ராணுவ தளம் மீது இரான் தாக்குதல் – காணொளிகாணொளிக் குறிப்பு, கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது இரான் தாக்குதல்கத்தாரில் அமெரிக்க ராணுவ தளம் மீது இரான் தாக்குதல் – காணொளி 16 நிமிடங்களுக்கு முன்னர் கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது இரான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில்…