Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ஜோஹ்ரான் மம்தானி: நியூயார்க் நகரின் மேயர் தேர்தலுக்கு தயாராகி வரும் இந்திய வம்சாவளி முஸ்லிம் பட மூலாதாரம், Getty Images எழுதியவர், அன்சுல் சிங்பதவி, பிபிசி செய்தியாளர்50 நிமிடங்களுக்கு முன்னர் “சகோதரர்களே, சகோதரிகளே! (மேயர்) தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களே இருக்கின்றன. நானா அல்லது ஆண்ட்ரூ க்யூமோவா? உங்களின் தேர்வு யார்?” இந்த வார்த்தைகளை ஹிந்தியில்…
இரானில் இப்போது என்ன நிலவரம்? ஆயதுல்லா அலி காமனெயி ஆட்சி சிக்கலில் உள்ளதா? பட மூலாதாரம், Getty Images எழுதியவர், காஸ்ரா நாஜிபதவி, சிறப்பு செய்தியாளர், பிபிசி பாரசீக சேவைஒரு மணி நேரத்துக்கு முன்னர் இஸ்ரேலுடனான மோதலின்போது, இரானில் உள்ள ஒரு ரகசிய பதுங்கு குழியில் சுமார் இரண்டு வாரங்கள் தங்கியிருந்த பிறகு, 86 வயதான…
மனிதர்களையே செயற்கையாக உருவாக்க உதவுமா விஞ்ஞானிகளின் புதிய டி.என்.ஏ ஆய்வு? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மனித டிஎன்ஏவின் பகுதிகளை புதிதாக ஆதியில் இருந்து உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம்எழுதியவர், பல்லப் கோஷ்பதவி, அறிவியல் செய்தியாளர் எழுதியவர், க்விண்டாஃப் ஹ்யூக்ஸ்பதவி, அறிவியல் ஒளிப்பதிவாளர்41 நிமிடங்களுக்கு முன்னர் மனித உடலின் கட்டுமானத் தொகுதிகளான டிஎன்ஏவை புதிதாக…
டிஜிபின் என்றால் என்ன? அஞ்சல் குறியீடுகளுக்கு மாற்றாக வரப் போகிறதா? பட மூலாதாரம், X/India Post எழுதியவர், நீச்சல்காரன்பதவி, தகவல் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்15 நிமிடங்களுக்கு முன்னர் அண்மையில் இந்திய தபால் துறை புதிதாக அஞ்சல் குறியீட்டிற்குப் பதில் டிஜிபின் (Digipin) என்ற குறியீடுகளை அறிமுகம் செய்துள்ளது. அதில் நாம் பதிவு செய்துகொண்டு அந்தக் குறியீடுகளைப்…
மோதி ஸ்டேடியத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சென்னை பெண் – சிறு தடயத்தால் சிக்கிய பின்னணி பட மூலாதாரம், Ahmedabad Police படக்குறிப்பு, மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்த ரெனே ஜோஷில்டா கைது செய்யப்பட்ட காட்சி எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் போலி மின்னஞ்சல்கள் மூலம்…
இரான் அமெரிக்காவுடன் மோதினால் வளைகுடா நாடுகளையும் ஏன் பகைக்க நேரிடும்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தியது, பின்னர் அமெரிக்கா தலையிட்டது, இறுதியாக கத்தாரும் பாதிக்கப்பட்டதுஎழுதியவர், ரஜ்னீஷ் குமார்பதவி, பிபிசி செய்தியாளர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இஸ்ரேல் இந்த மாதம் ஜூன் 13 அன்று இரான் மீது தாக்குதல்…
‘இரான் சிறப்பாக செயல்பட்டது’ – இஸ்ரேல் உடனான மோதல் பற்றி டிரம்ப் கருத்து காணொளிக் குறிப்பு, ‘இரான் சிறப்பாக செயல்பட்டது’ – இஸ்ரேல் உடனான மோதல் பற்றி டிரம்ப் கருத்து’இரான் சிறப்பாக செயல்பட்டது’ – இஸ்ரேல் உடனான மோதல் பற்றி டிரம்ப் கருத்து ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த ஜூன் 13-ஆம் தேதி அன்று…
சென்னை: காவல் நிலைய மாடியிலிருந்து குதித்து தப்ப முயன்ற கைதி உயிரிழப்பு – எஸ்ஐ சஸ்பெண்ட் பட மூலாதாரம், Getty Images 19 நிமிடங்களுக்கு முன்னர் ஜூன் 26, வியாழக்கிழமை அன்று தமிழ்நாட்டில் வெளியான பத்திரிக்கைச் செய்திகளின் முக்கிய செய்திகளை இங்கே காணலாம். “விசாரணையின் போது காவல் நிலையத்தின் 2-வது மாடியிலிருந்து குதித்து தப்ப முயன்ற…
அபிநந்தனை சிறை பிடித்த பாகிஸ்தான் ராணுவ மேஜர் மரணம் – என்ன நடந்தது? பட மூலாதாரம், ISPR படக்குறிப்பு, சையத் மோயிஸ் அப்பாஸ் ஷாஎழுதியவர், ஃபர்ஹத் ஜாவேத் பதவி, பிபிசி உருது, இஸ்லமாபாத் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பாகிஸ்தான் ராணுவ மேஜர் சையத் மோயிஸ் அப்பாஸ் ஷா, ராணுவ நடவடிக்கை ஒன்றில் உயிரிழந்தார். பாகிஸ்தானின்…
நாம் தூக்கி எறியும் ஷூ, அதன் பிறகு என்னவாகிறது தெரியுமா?காணொளிக் குறிப்பு, நாம் தூக்கி எறியும் ஷூ, அதன் பிறகு என்னவாகிறது தெரியுமா?நாம் தூக்கி எறியும் ஷூ, அதன் பிறகு என்னவாகிறது தெரியுமா? 59 நிமிடங்களுக்கு முன்னர் 800 கோடி உலக மக்களின் தேவையை பூர்த்தி செய்ய ஆண்டுதோறும் 24 பில்லியனுக்கும் அதிகமான ஷூ தயாரிக்கப்படுகிறது.…