Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
கிருஷ்ணகிரி மாம்பழ ஏற்றுமதியை பாதிக்கும் இஸ்ரேல், இரான் மோதல் – வேதனையில் விவசாயிகள் பட மூலாதாரம், paiyurgroup எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டில் மாம்பழங்களுக்குப் போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் சூழலில், இரான்-இஸ்ரேல் மோதலால் மாம்பழ ஏற்றுமதியில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதாக ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர்.…
படக்குறிப்பு, காவல் உதவி ஆய்வாளர் மீராஎழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் “நானா தெருவில் உள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக ஒரு பெண் மிரட்டிக் கொண்டிருக்கிறார்.” கடந்த 23ஆம் தேதியன்று, பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் மீரா அந்த வழியாக வந்தபோது, அவரிடம் ஒருவர்…
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் எழுதியவர், பெ.சிவசுப்ரமணியம் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு – கர்நாடக மாநிலங்களின் எல்லை பெரும்பாலும் காடுகள் சூழ்ந்த பகுதி. தமிழ்நாட்டின் 18வது, காட்டுயிர் சரணாலயமான தந்தை பெரியார் காட்டுயிர் காப்பகத்தை ஒட்டி, கர்நாடக மாநிலம், மலை மாதேஸ்வரா காட்டுயிர் சரணாலயம்…
இரானின் முதல் உச்ச தலைவர் காமனெயி மீது ‘இந்திய ஏஜென்ட்’ என முத்திரை குத்தப்பட்டதன் பின்னணி படக்குறிப்பு, இரான் இஸ்லாமிய குடியரசின் நிறுவனர் ஆயதுல்லா ருஹோல்லா கோமனெயி57 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் முதல் உச்ச தலைவரும் இரான் இஸ்லாமிய குடியரசின் நிறுவனருமான ஆயதுல்லா ருஹோல்லா காமனெயியின் மூதாதையர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள். ஆயதுல்லா ருஹோல்லா காமனெயியின் தாத்தா,…
திருவனந்தபுரத்தில் பழுதாகி நிற்கும் பிரிட்டன் போர் விமானம் – இதுவரை கிடைத்த முக்கிய தகவல்கள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, F-35B போர் விமானத்தைப் பழுது பார்க்க பிரிட்டனில் இருந்து பொறியாளர்கள் குழு வரவுள்ளது. (சித்தரிப்புப் படம்)எழுதியவர், இம்ரான் குரேஷிபதவி, பிபிசி செய்தியாளர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தின் தார்…
விமான ஓடுபாதையில் நுழைந்த கரடி – ரத்தான விமானங்கள்! காணொளிக் குறிப்பு, விமான ஓடுபாதையில் நுழைந்த கரடி; ரத்தான விமானங்கள்!விமான ஓடுபாதையில் நுழைந்த கரடி – ரத்தான விமானங்கள்! 7 நிமிடங்களுக்கு முன்னர் ஜப்பானின் யாமகாட்டா விமான நிலையத்தின் ஓடுபாதையில் கரடி புகுந்தது. இதனால் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. 10 விமானங்களின் புறப்பாடு ரத்து…
எரிமலையில் விழுந்த பெண் – உயிருடன் இருப்பது தெரிந்தும் காப்பாற்ற முடியாதது ஏன்? பட மூலாதாரம், Family handout படக்குறிப்பு, மலையேற்றத்தின் போது எரிமலையில் தவறி விழுந்து நான்கு நாட்களுக்குப் பிறகு, இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார் ஜூலியானா மரின்ஸ்.எழுதியவர், ஃப்ளோரா ட்ரூரி & ரேச்சல் ஹேகன்பதவி, பிபிசி செய்திகள்16 நிமிடங்களுக்கு முன்னர் இந்தோனீசியாவில் உள்ள எரிமலையின்…
எஸ்சிஓ மாநாடு அறிக்கையில் இந்தியா கையெழுத்திட மறுத்ததும் தொடர்ந்து எழுந்த கேள்விகளும் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ- SCO) கூட்டத்தில் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில், இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
காணொளிக் குறிப்பு, 3 நாட்களில் ரூ. 5 லட்சம் வரை PF கணக்கில் இருந்து எடுக்கலாம்- மத்திய அரசின் புதிய அறிவிப்புபிஎஃப் கணக்கில் இருந்து 3 நாட்களில் ரூ. 5 லட்சம் வரை எடுக்கலாம் – எப்படி? 8 நிமிடங்களுக்கு முன்னர் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் உங்களுக்கு கணக்கு இருக்கிறதா? ஒவ்வொரு மாதமும்…
பள்ளி மாணவிகளை சிக்கவைத்த வெப் கேம் தொழிலின் இருண்ட மறுபக்கம் பட மூலாதாரம், Jorge Calle / BBC படக்குறிப்பு, தற்போது 20 வயதாகும் கெய்னி, தனது 17 வயதில் வெப்கேம் மாடலாக வேலை செய்யத் தொடங்கினார்எழுதியவர், சோபியா பெட்டிசா பதவி, பிபிசி27 ஜூன் 2025, 04:23 GMT புதுப்பிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர் ஒரு…