Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
‘வாட்ஸ்அப் மூலம் போதைப் பொருள் விற்பனை’ – குற்றச்சாட்டு நிரூபணமானால் என்ன தண்டனை? பட மூலாதாரம், krishnakulasekaran/Instagram & actorsrikanth/Instagram படக்குறிப்பு, ஸ்ரீகிருஷ்ணா மற்றும் ஸ்ரீகாந்த்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ் 28 ஜூன் 2025, 05:16 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் போதைப் பொருட்களை நண்பர்களுக்கு அளித்ததாக நடிகர் ஸ்ரீகிருஷ்ணாவையும் அதனை…
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இப்போது கோரிக்கைகள் 72 மணிநேரத்திற்குள் நிறைவேற்றப்படும்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருப்பவர்கள் ‘ஆட்டோ செட்டில்மென்ட்’ முறையில் இனி ரூ.5 லட்சம் வரை எடுக்க முடியும் என்றும் அந்த செயல்முறை 72 மணி நேரத்திற்குள் நிறைவடையும் என்றும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு…
முதல்வர் வேட்பாளராக பழனிசாமி பெயரை குறிப்பிடாத அமித் ஷா; அதிமுக – பாஜக கூட்டணியில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம், EPSTamilNad/X எழுதியவர், சாரதா விபதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி குறித்த தனது கருத்தை மீண்டும் தெளிவுபடக் கூறியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர் வேட்பாளர் பற்றி…
நீங்கள் எத்தனையாவது குழந்தை என்பது உங்கள் குணநலனை தீர்மானிக்கிறதா? எழுதியவர், மோலி கோர்மன்பதவி, ஒரு மணி நேரத்துக்கு முன்னர் குழந்தைகளின் பிறப்பு வரிசை, அதாவது அவர்கள் மூத்தவரா, இளையவரா இல்லை நடுவில் உள்ளவரா என்ற விசயம் அவர்களின் ஆளுமையை வடிவமைக்கிறதா என்ற கேள்வி பல ஆண்டுகளாக குடும்பங்களை மட்டுமல்ல, உளவியலாளர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் அதற்கான…
‘பலவீனமானவர்களே என் கதைகளின் நாயகர்கள்’- பிபிசி தமிழுக்கு இயக்குநர் ராம் சிறப்புப் பேட்டி’பலவீனமானவர்களே என் கதைகளின் நாயகர்கள்’- பிபிசி தமிழுக்கு இயக்குநர் ராம் சிறப்புப் பேட்டி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ‘கற்றது தமிழ்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, ‘தங்கமீன்கள்’, ‘தரமணி’, ‘பேரன்பு’ ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஓர்…
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சட்டக் கல்லூரி மாணவியின் பாலியல் வன்கொடுமை வழக்கு, 2024 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை நினைவுபடுத்துகிறது.எழுதியவர், பிரபாகர் மணி திவாரிபதவி, பிபிசி ஹிந்திக்காக கொல்கத்தாவில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு…
இஸ்ரேல், இரான் மோதல்: வதந்திகள், ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆயதுல்லா அலி காமனெயி பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயிஎழுதியவர், சோரெளஷ் நெகாஹ்தரிபதவி, இரான் நிபுணர், பிபிசி மானிட்டரிங்51 நிமிடங்களுக்கு முன்னர் இஸ்ரேல் – இரான் மோதலின் ஒரு முக்கியமான கட்டத்தில் ஆயதுல்லா அலி காமனெயி…
கிருஷ்ணகிரி மாம்பழ ஏற்றுமதியை பாதிக்கும் இஸ்ரேல், இரான் மோதல் – வேதனையில் விவசாயிகள் பட மூலாதாரம், paiyurgroup எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டில் மாம்பழங்களுக்குப் போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் சூழலில், இரான்-இஸ்ரேல் மோதலால் மாம்பழ ஏற்றுமதியில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதாக ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர்.…
படக்குறிப்பு, காவல் உதவி ஆய்வாளர் மீராஎழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் “நானா தெருவில் உள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக ஒரு பெண் மிரட்டிக் கொண்டிருக்கிறார்.” கடந்த 23ஆம் தேதியன்று, பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் மீரா அந்த வழியாக வந்தபோது, அவரிடம் ஒருவர்…
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் எழுதியவர், பெ.சிவசுப்ரமணியம் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு – கர்நாடக மாநிலங்களின் எல்லை பெரும்பாலும் காடுகள் சூழ்ந்த பகுதி. தமிழ்நாட்டின் 18வது, காட்டுயிர் சரணாலயமான தந்தை பெரியார் காட்டுயிர் காப்பகத்தை ஒட்டி, கர்நாடக மாநிலம், மலை மாதேஸ்வரா காட்டுயிர் சரணாலயம்…