Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பட மூலாதாரம், Instagram/Reuters ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் லாரென் சான்செஷின் ஆடம்பரத் திருமணம் வெள்ளிக்கிழமையன்று வெனிஸில் நடந்தது. இந்த திருமணத்தில் கலந்துக்கொள்ள திரைப் பிரபலங்கள், நடிகர்கள், அரசு விருந்துனர்கள் உள்ளிட்ட விருந்தினர்கள் வெனிஸிற்குப் பயணப்பட்டுள்ளனர். ஓப்ரா வின்ஃப்ரே, ஒர்லாண்டோ ப்ளூம், கைலி ஜென்னர் மற்றும்…
இரான் வெற்றி பெற்றதாக கூறும் காமனெயி – அரபு ஊடகங்கள் என்ன சொல்கின்றன? பட மூலாதாரம், EPA/Shutterstock படக்குறிப்பு, ஆயதுல்லா அலி காமனெயி, ஜூன் 26ம் தேதியன்று வெளியிட்ட பதிவு செய்யப்பட்ட காணொளி2 மணி நேரங்களுக்கு முன்னர் இரான் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி, ஜூன் 26ம் தேதியன்று வெளியிட்ட பதிவு செய்யப்பட்ட…
ஓமன் வருமான வரி விதிக்க முடிவு ஏன்? வெளி நாட்டினருக்கும் பொருந்துமா? பட மூலாதாரம், Getty Images எழுதியவர், நிஸ்ரீன் ஹடூம்பதவி, பிபிசி அரபு செய்தியாளர்28 ஜூன் 2025, 11:43 GMT புதுப்பிக்கப்பட்டது 9 நிமிடங்களுக்கு முன்னர் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் உறுப்பு நாடுகளில் (GCC), அதிக வருமானம் ஈட்டுபவர்கள் வருமான வரி செலுத்த வேண்டிய…
தமிழக பள்ளிகளில் ‘வாட்டர்பெல் திட்டம்’ எவ்வாறு அமலாகும்? மாணவர்கள் தண்ணீர் குடிப்பது ஏன் அவசியம்? பட மூலாதாரம், Getty Images எழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி செய்தியாளர்28 ஜூன் 2025, 10:35 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கோவையிலுள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவர் அவர். கடந்த மாதத்தில் விடுமுறை…
போர் நிறுத்தம் வந்தவுடன் இரானில் கைதும், மரண தண்டனைகளும் தொடங்கியது ஏன்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இஸ்ரேல் தாக்குதலில் இறந்தவர்களின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள்எழுதியவர், பிபிசி பாரசீக சேவைபதவி, ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இஸ்ரேலுடன் அண்மையில் நடைபெற்ற மோதலுக்குப் பிறகு, இரானில் கைதுகளும், மரண தண்டனைகளும் தொடங்கியுள்ளன. இஸ்ரேல் உளவு…
கும்பமேளாவில் குவிந்த குப்பை எங்கே சென்றது தெரியுமா? பிபிசி ஆய்வில் தெரியவந்த உண்மை காணொளிக் குறிப்பு, கும்பமேளாவில் குவிந்த குப்பை- ஜி பி எஸ் டிராக் செய்தபோது தெரிய வந்தது என்ன?கும்பமேளாவில் குவிந்த குப்பை எங்கே சென்றது தெரியுமா? பிபிசி ஆய்வில் தெரியவந்த உண்மை 23 நிமிடங்களுக்கு முன்னர் கும்பமேளா உலகின் மிகப்பெரிய திருவிழா ஆகும்.…
பட மூலாதாரம், Sippy Films படக்குறிப்பு, ஷோலேவில் அமிதாப் பச்சன் (வலது) மற்றும் தர்மேந்திரா (இடது) உட்பட முக்கிய நட்சத்திரங்கள் இடம்பெற்றிருந்தனர். எழுதியவர், சுதா ஜி திலக்பதவி, 44 நிமிடங்களுக்கு முன்னர் இந்திய திரையரங்குகளில் முதன்முதலில் வெளியாகி ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, இதுவரை தயாரிக்கப்பட்டதிலேயே சிறந்த இந்தி மொழி திரைப்படமாக கருதப்படும் ஷோலே (தணல்) –…
‘வறுமையில் பிறந்த உணவு’: அமெரிக்காவில் ‘உணவுக்கான ஆஸ்கர்’ வென்ற மதுரை தமிழர் பட மூலாதாரம், Getty Images for James Beard Foundation படக்குறிப்பு, எழுதியவர், சுதா ஜி திலக்பதவி, ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நியூயார்க்கின் மன்ஹாட்டன் பகுதியில் பருவங்களுக்கு ஏற்ற வகையில் மாறி வரும் உணவின் சுவைக்கு நடுவே, சமையல் கலைஞர் விஜய்…
மத ரீதியில் பாகுபாடா? கோவை தனியார் மருத்துவக் கல்லூரி மீது ஜம்மு காஷ்மீர் மருத்துவர் புகார் பட மூலாதாரம், Getty Images எழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கோவையிலுள்ள தனியார் மருத்துவக் கல்லுாரியில் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பில் சேர வந்த ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவர் ஜூபைர்…
‘வாட்ஸ்அப் மூலம் போதைப் பொருள் விற்பனை’ – குற்றச்சாட்டு நிரூபணமானால் என்ன தண்டனை? பட மூலாதாரம், krishnakulasekaran/Instagram & actorsrikanth/Instagram படக்குறிப்பு, ஸ்ரீகிருஷ்ணா மற்றும் ஸ்ரீகாந்த்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ் 28 ஜூன் 2025, 05:16 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் போதைப் பொருட்களை நண்பர்களுக்கு அளித்ததாக நடிகர் ஸ்ரீகிருஷ்ணாவையும் அதனை…