Category பிபிசிதமிழிலிருந்து

இஸ்ரேல் விடுத்த புதிய எச்சரிக்கை – வடக்கு காஸாவை காலி செய்து வெளியேறும் மக்கள் – BBC News தமிழ்

“மழை போல விழும் குண்டுகள்” – வடக்கு காஸாவிலிருந்து வெளியேறும் மக்கள்”மழை போல விழும் குண்டுகள்” – வடக்கு காஸாவிலிருந்து வெளியேறும் மக்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வடக்கு காஸாவில் உள்ள பாலத்தீன மக்கள் தங்கள் இடங்களிலிருந்து வெளியேறுகின்றனர் அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்ததுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.…

'300 சவரன் கொடுத்தும், 500 சவரன் வரதட்சணை கேட்டனர்'- திருப்பூரில் புதுப்பெண் மரணத்தில் நடந்தது என்ன? – BBC News தமிழ்

‘உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் டார்ச்சர்’ – திருப்பூரில் புதுமணப்பெண் மரணத்தில் நடந்தது என்ன? பட மூலாதாரம், Boopathy எழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் [எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் தற்கொலை குறித்த தகவல்கள் உள்ளன.] ”போலீசோ, வேற யாராச்சும் வந்து கேட்டா, எனக்காக நீங்க தலை குனிய வேண்டாம். இதை…

தெலங்கானா: ஹைதராபாத் அருகே தொழிற்சாலையில் மிகப்பெரிய உலை வெடிப்பு – BBC News தமிழ்

தெலங்கானா: ரசாயன உலையில் வெடிப்பு – தூக்கி வீசப்பட்ட தொழிலாளர்கள் பட மூலாதாரம், UGC படக்குறிப்பு, பாசமிலரம் தொழிற்பேட்டையில் உலை வெடித்தது.ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தெலங்கானாவின் சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள பாசமிலரம் தொழிற்பேட்டையில் ஒரு உலை வெடித்ததைத் தொடர்ந்து அங்குப் பெரிய அளவிலான தீ ஏற்பட்டது. அங்குள்ள சிகாச்சி கெமிக்கல்ஸ் தொழிற்சாலையில் இந்த விபத்து…

ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து 'கூட்டு ராணுவத்தை' உருவாக்க முடியுமா? நேட்டோவின் பங்களிப்பு என்ன? – BBC News தமிழ்

ஐரோப்பிய நாடுகளுக்கு தனி ராணுவம் சாத்தியமா? – நேட்டோவின் நிலை என்னவாகும்? பட மூலாதாரம், Pier Marco Tacca/Getty Images படக்குறிப்பு, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்த ஆண்டு, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது, ஐரோப்பாவில் நீடித்த அமைதி ஏற்பட ஒரு வழி இருப்பதாகக் கூறினார்.…

தாஜ்மஹால் முதல் பிரியாணி வரை – பாரசீக கலாசாரம் இந்தியாவுக்கு கொடுத்தது என்ன? – BBC News தமிழ்

“இந்து” எனும் பெயரைக் கொடுத்த இஸ்லாமிய ஆட்சி மொழி : இந்தியா-பாரசீக தொடர்பு குறித்த சுவாரஸ்ய தகவல் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பண்டைய பாரசீக கையெழுத்துப் பிரதிகளின் படம்.எழுதியவர், அவதார் சிங்பதவி, பிபிசிஒரு மணி நேரத்துக்கு முன்னர் “இஸ்லாமிய நாகரிகத்துக்கு முந்தைய, அதாவது 1,500 ஆண்டுகளுக்கு முன்பான காலகட்டம் இரானியர் ஒருவருக்கு எந்த…

மேக்கினாக்: அமெரிக்காவில் ஒரு கார் கூட இல்லாத தீவு – இங்கே மக்கள் எவ்வாறு பயணிக்கிறார்கள்? – BBC News தமிழ்

அமெரிக்காவில் காரே இல்லாத தீவு: மக்கள் வசதி இருந்தும் கார் வாங்காமல் குதிரையில் செல்வது ஏன்? பட மூலாதாரம், Mackinac Island Tourism Bureau படக்குறிப்பு, கிட்டத்தட்ட கார்கள் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்தே கார்களை தடை செய்த மேக்கினாக் ஒரு அழகிய தீவுஎழுதியவர், ஸ்டீபென் ஸ்டார்பதவி, 30 ஜூன் 2025, 08:04 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி…

சென்னை: நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலம்பரை கோட்டையின் வரலாறு என்ன? – BBC News தமிழ்

சென்னை: நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலம்பரை கோட்டை யாருடையது? காணொளிக் குறிப்பு, நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலம்பரை கோட்டையின் வரலாறுசென்னை: நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலம்பரை கோட்டை யாருடையது? 12 நிமிடங்களுக்கு முன்னர் சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக தெற்கு நோக்கி செல்லும் வழியில் அமைந்துள்ளது ஆலம்பரைக் கோட்டை. சென்னையில் இருந்து 110…

யூரோஜாக்பாட்: ஆயிரக்கணக்கானோருக்கு ஒரே லாட்டரியில் 'பல கோடி ரூபாய் பரிசு' – நார்வேயில் என்ன நடந்தது? – BBC News தமிழ்

ஆயிரக்கணக்கானோருக்கு ஒரே லாட்டரியில் ‘பல கோடி ரூபாய் பரிசு’ – நார்வேயில் என்ன நடந்தது? பட மூலாதாரம், NurPhoto via Getty Images எழுதியவர், தனாய் நெஸ்தா குபேம்பா பதவி, பிபிசி செய்திகள் 30 ஜூன் 2025, 06:43 GMT புதுப்பிக்கப்பட்டது 25 நிமிடங்களுக்கு முன்னர் நார்வேயில் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் தாங்கள் கோடீஸ்வரர்களாக மாறியதாக…

திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார் வழக்கு: காவல்துறை விசாரணையில் என்ன நடந்தது? முழு விவரம் – BBC News தமிழ்

போலீஸ் கஸ்டடியில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம் படக்குறிப்பு, உயிரிழந்த காவலாளி அஜித் குமார்எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்பதவி, பிபிசி தமிழுக்காக54 நிமிடங்களுக்கு முன்னர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நகை திருட்டு புகாரின் பேரில் தனிப்​படை போலீ​சாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமார் உயி​ரிழந்​தார். சனிக்கிழமை…

தமிழ்நாடு, அண்மைச் செய்திகள், முக்கிய நிகழ்வுகள் – BBC News தமிழ்

பட மூலாதாரம், TNDIPR படக்குறிப்பு, மகளிர் உரிமைத் தொகை பெறு​வதற்​கான விதி​களில் 3 தளர்​வு​களை தமிழக அரசு அறிவித்துள்​ளது.மகளிர் உரிமைத் தொகை பெறு​வதற்​கான விதி​களில் 3 தளர்​வு​களை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்​ளது. தமிழகத்தில் சுமார் ஒரு கோடியே 15 லட்சம் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் மாதம்தோறும் ரூ.1,000 உதவித்தொகை…