Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
“இரைச்சலால் திமிங்கலங்களுக்கு ஏற்படும் மன அழுத்தம்” – ஒலி மாசுபாடு கடல்வாழ் உயிரினங்களை எப்படி பாதிக்கிறது? பட மூலாதாரம், Christian Harboe-Hansen படக்குறிப்பு, மனிதர்களால் ஏற்படும் ஒலி மாசுபாட்டால் பாதிக்கப்படும் திமிங்கிலங்கள்எழுதியவர், சுவாமிநாதன் நடராஜன்பதவி, பிபிசி உலக சேவை39 நிமிடங்களுக்கு முன்னர் புயல்கள், அலைகள், காற்றில் பறவைகள் கீச்சிடும் சத்தம், திமிங்கலங்கள் எழுப்பும் விசில் போன்ற…
புத்தகப் பையுடன் சிறுவன் எலும்புக்கூடு: செம்மணி புதைகுழியில் தோண்டத்தோண்ட வரும் எலும்புக்கூடுகள் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்பதவி, பிபிசி தமிழுக்காக 33 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையில் யாழ்ப்பாணம் – செம்மணி – சித்துபாத்தி மனித புதைகுழியிலிருந்து சிறுவர்கள் உள்ளிட்ட 33 பேரின் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் (01) நடத்தப்பட்ட அகழ்வு பணிகளின் போது…
கள்ளச்சாராயத்தால் 65 பேர் பலி: கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஓராண்டுக்கு பிறகு எப்படி உள்ளன? படக்குறிப்பு, கள்ளக்குறிச்சியில் ஒரே நாளில் கள்ளச்சாராயம் குடித்து குறைந்தது 65 பேர் உயிரிழந்து ஓராண்டாகிறது. எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்58 நிமிடங்களுக்கு முன்னர் கள்ளக்குறிச்சியில் ஓராண்டுக்கு முன்பு கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் நொறுங்கிய வாழ்வை ஒட்ட வைக்க…
2 ஜூலை 2025, 05:30 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் திருப்புவனம் கோவில் காவலாளி வழக்கு தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உடற்கூராய்வுக்குப் பின் இந்த வழக்கு பல திருப்பங்களை சந்தித்துள்ளது. உடற்கூராய்வு அறிக்கையின் அடிப்படையில் கொலை வழக்காக மாற்றப்பட்டதும் இந்த வழக்கு வேகம் பிடித்தது. 5 காவலர்கள் கைது, நீதிமன்றத்தில் ஆஜர்,…
கப்பலில் இருந்து கடலில் தவறி விழுந்த மகளை தந்தை உடனே குதித்து காப்பாற்றிய காட்சிகாணொளிக் குறிப்பு, கடலில் குதித்து மகளை காப்பாற்றிய தந்தைகப்பலில் இருந்து கடலில் தவறி விழுந்த மகளை தந்தை உடனே குதித்து காப்பாற்றிய காட்சி 22 நிமிடங்களுக்கு முன்னர் கப்பலின் 4வது மாடியில் இருந்து கடலில் தவறி விழுந்த மகளை தந்தை காப்பாற்றினார்.…
மாரடைப்பு வருவது எப்படி? அறிகுறிகளும் வராமல் தடுக்கும் வழிமுறைகளும் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, உங்கள் உடலை செயல்பாட்டில் வைத்துக்கொள்ள ஆரோக்கியமான இதயம் மிகவும் முக்கியம்.எழுதியவர், அமீர் அஹ்மதுபதவி, பிபிசி உலக சேவை2 மணி நேரங்களுக்கு முன்னர் உங்கள் உடலை செயல்பாட்டில் வைத்துக்கொள்ள ஆரோக்கியமான இதயம் மிகவும் முக்கியம். அது உங்கள் உடல் முழுவதற்கும்…
‘சடலமாக வருவான் என நினைக்கவில்லை’ என்று கதறும் தாயார் – நகை திருட்டு புகார் கொடுத்த பெண் கூறுவது என்ன? பிபிசி கள ஆய்வு படக்குறிப்பு, காவலாளி அஜித் குமாரும் அவரை தாக்கப்பட்டதாக கூறப்படும் இடமும்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி செய்தியாளர்37 நிமிடங்களுக்கு முன்னர் “என் கண் எதிரிலேயே அவனை அடித்தார்கள். குடிப்பதற்கு தண்ணீர் கேட்டான்.…
புதிய தலாய் லாமா தேர்வு செய்யப்படுவது எப்படி?காணொளிக் குறிப்பு, புதிய தலாய் லாமா தேர்வு செய்யப்படுவது எப்படி?புதிய தலாய் லாமா தேர்வு செய்யப்படுவது எப்படி? 51 நிமிடங்களுக்கு முன்னர் திபெத்திய பௌத்த மதத்தில் தலாய் லாமா மிக உயர்ந்த ஆன்மீக தலைவர். ஜூலை 6ம் தேதி தற்போதைய தலாய் லாமா, டென்சின் கியாட்சோ, தனது 90-வது…
இங்கிலாந்தை அதன் கோட்டையிலேயே சந்திக்கும் ஷுப்மன் கில் படை – நூறாண்டில் இல்லாத வெற்றி கிட்டுமா? பட மூலாதாரம், Getty Images எழுதியவர், க.போத்திராஜ்பதவி, பிபிசி தமிழுக்காகஒரு மணி நேரத்துக்கு முன்னர் இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான சச்சின்-ஆன்டர்சன் கோப்பைக்கான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2வது டெஸ்ட் போட்டி பிரிமிங்ஹாமில் நாளை(ஜூலை2ம்…
‘அரசியல் தலைமை’: இந்தியா – பாகிஸ்தான் மோதல் குறித்த ராணுவ அதிகாரியின் பேச்சு சர்ச்சை ஆனது ஏன்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மே 7 அன்று, பாகிஸ்தானில் உள்ள பல தீவிரவாத மறைவிடங்களை இந்தியா குறிவைத்தது.ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த மாதம் இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான மோதல் குறித்து மீண்டும் தற்போது விவாதம்…