Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
சீனாவின் ரோபோ கால்பந்து போட்டி – தடுமாறி விழுந்த ரோபோவுக்கு என்ன ஆனது?காணொளிக் குறிப்பு, சீனாவில் ஹியூமனாய்டு ரோபோக்களுக்கான கால்பந்து போட்டிசீனாவின் ரோபோ கால்பந்து போட்டி – தடுமாறி விழுந்த ரோபோவுக்கு என்ன ஆனது? 43 நிமிடங்களுக்கு முன்னர் சீனாவின் பெய்ஜிங்கில் நடந்த ஹியூமனாய்டு ரோபோக்களுக்கான பிரத்யேக கால்பந்து போட்டி பார்வையாளர்களை கவர்ந்தது. சில ரோபோக்கள்…
பரங்கிப்பேட்டை போர் ஹைதர் அலி வீழ்ச்சிக்கும் ஆங்கிலேயர் எழுச்சிக்கும் வித்திட்டது எப்படி? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஹைதர் அலிஎழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்திய வரலாற்றில், 1781ஆம் ஆண்டில் நடைபெற்ற போர்டோ நோவா போருக்கு (Battle of Porto Novo) ஒரு முக்கியப் பங்கு உண்டு.…
திருப்பூர் ரிதன்யாவின் தந்தை எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது ஏன்? வழக்கில் அரசியல் தலையீடா? பட மூலாதாரம், Boopathy எழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் [ இந்தக் கட்டுரையில் தற்கொலை குறித்த தகவல்கள் உள்ளன ] திருப்பூரைச் சேர்ந்த 27 வயது பட்டதாரி பெண் ரிதன்யா, திருமணமான 77 நாட்களில் மரணமடைந்தார்.…
“பாகிஸ்தான் தாக்கலாம்” என எச்சரித்த ஜே.டி.வான்ஸ் – பிரதமர் மோதி அளித்த பதில் என்ன? பட மூலாதாரம், Getty Images 58 நிமிடங்களுக்கு முன்னர் மே 9 ஆம் தேதி இரவு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் பிரதமர் நரேந்திர மோதியை தொலைபேசியில் அழைத்தபோது, தானும் அதே அறையில் இருந்ததாக இந்திய வெளியுறவு அமைச்சர்…
சாத்தான்குளம் முதல் திருப்புவனம் வரை – காவல் மரணங்கள் ஏற்படுத்தும் அரசியல் தாக்கம் என்ன? பட மூலாதாரம், Screengrab எழுதியவர், மோகன்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கோயில் காவலாளி அஜித் குமார் போலிஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் விசாரணை தற்போது சிபிஐக்கு…
“காஸாவில் போர் நிறுத்தம்” – இஸ்ரேல் ஏற்றுக் கொண்டதாக டிரம்ப் அறிவிப்பு பட மூலாதாரம், Reuters எழுதியவர், ஜேம்ஸ் சேட்டர்பதவி, பிபிசி நியூஸ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் காஸாவில் 60 நாள் போர்நிறுத்தம் செய்வதற்கான “அவசியமான நிபந்தனைகளுக்கு” இஸ்ரேல் ஒப்புக்கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த காலகட்டத்தின் போது, “போரை முடிவுக்கு கொண்டு…
“மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கும் ஒரே ஆன்மா” – தலாய் லாமா தேர்வும் திபெத்திய நம்பிக்கைகளும் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா எழுதியவர், சுவாமிநாதன் நடராஜன்பதவி, பிபிசி உலக சேவைஒரு மணி நேரத்துக்கு முன்னர் தலாய் லாமா தனது 90வது பிறந்தநாளை ஜூலை 6ஆம் தேதி கொண்டாடுகிறார். திபெத்திய…
“இரைச்சலால் திமிங்கலங்களுக்கு ஏற்படும் மன அழுத்தம்” – ஒலி மாசுபாடு கடல்வாழ் உயிரினங்களை எப்படி பாதிக்கிறது? பட மூலாதாரம், Christian Harboe-Hansen படக்குறிப்பு, மனிதர்களால் ஏற்படும் ஒலி மாசுபாட்டால் பாதிக்கப்படும் திமிங்கிலங்கள்எழுதியவர், சுவாமிநாதன் நடராஜன்பதவி, பிபிசி உலக சேவை39 நிமிடங்களுக்கு முன்னர் புயல்கள், அலைகள், காற்றில் பறவைகள் கீச்சிடும் சத்தம், திமிங்கலங்கள் எழுப்பும் விசில் போன்ற…
புத்தகப் பையுடன் சிறுவன் எலும்புக்கூடு: செம்மணி புதைகுழியில் தோண்டத்தோண்ட வரும் எலும்புக்கூடுகள் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்பதவி, பிபிசி தமிழுக்காக 33 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையில் யாழ்ப்பாணம் – செம்மணி – சித்துபாத்தி மனித புதைகுழியிலிருந்து சிறுவர்கள் உள்ளிட்ட 33 பேரின் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் (01) நடத்தப்பட்ட அகழ்வு பணிகளின் போது…
கள்ளச்சாராயத்தால் 65 பேர் பலி: கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஓராண்டுக்கு பிறகு எப்படி உள்ளன? படக்குறிப்பு, கள்ளக்குறிச்சியில் ஒரே நாளில் கள்ளச்சாராயம் குடித்து குறைந்தது 65 பேர் உயிரிழந்து ஓராண்டாகிறது. எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்58 நிமிடங்களுக்கு முன்னர் கள்ளக்குறிச்சியில் ஓராண்டுக்கு முன்பு கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் நொறுங்கிய வாழ்வை ஒட்ட வைக்க…