Category பிபிசிதமிழிலிருந்து

இந்தியா மீது அமெரிக்கா 500% வரியா? ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை தடுக்க புதிய முயற்சி – BBC News தமிழ்

பட மூலாதாரம், Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500 விழுக்காடு வரி விதிப்பது குறித்து அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக விவாதம் நீடிக்கிறது. குடியரசுக் கட்சித் தலைவரும் செனட் அவை உறுப்பினருமான லிண்ட்ஸே கிரஹாம் கடந்த ஏப்ரலில் இதுதொடர்புடைய மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார்.…

IND vs ENG சிராஜ், ஆகாஷ் தீப் அசத்தல்: இரண்டாவது டெஸ்டில் வலுவான நிலையில் இந்தியா – என்ன நடந்தது? – BBC News தமிழ்

வலுவான நிலையில் இந்தியா! பும்ரா இல்லாமல் சாதித்துக் காட்டிய சிராஜ், ஆகாஷ் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சிராஜ்எழுதியவர், க.போத்திராஜ்பதவி, பிபிசி தமிழுக்காக17 நிமிடங்களுக்கு முன்னர் பிரிம்மிங்ஹாமில் நடந்துவரும் இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் இருக்கிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 407 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால்…

க்வாட நெகட்டிவ்: உலகில் ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டுமே உள்ள அரிய வகை ரத்தம் எது? – BBC News தமிழ்

உலகில் ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டுமே உள்ள அரிய வகை ரத்தம் – வேறு யாரிடமும் ரத்த தானம் பெற முடியாது பட மூலாதாரம், Getty Images எழுதியவர், சாரதா விபதவி, பிபிசி தமிழ்46 நிமிடங்களுக்கு முன்னர் ‘க்வாட நெகடிவ்’ என்றழைக்கப்படும் உலகின் 48வது ரத்தப் பிரிவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ரத்தப்பிரிவு உலகில் ஒரே ஒரு…

சென்னை: அரசுப் பள்ளியில் வீணாகும் உணவுக் கழிவுகள் உயிரி எரிவாயுவாக மாற்றப்படுவது எப்படி? – BBC News தமிழ்

சென்னையில் வீணாகும் உணவுக் கழிவுகளை உயிரி எரிவாயுவாக மாற்றும் அரசுப் பள்ளிகாணொளிக் குறிப்பு, வீணாகும் உணவை உயிரிஎரிவாயுவாக மாற்றும் அரசுப் பள்ளிசென்னையில் வீணாகும் உணவுக் கழிவுகளை உயிரி எரிவாயுவாக மாற்றும் அரசுப் பள்ளி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பெருநகர சென்னை மாநகராட்சியும், கஸ்தூரிபா நகர் குடியிருப்பு சங்கமும் இணைந்து அடையாரில் உள்ள சென்னை அரசுப்பள்ளியில்…

உலகில் எந்தெந்த நாடுகளிடம் எவ்வளவு அணுகுண்டுகள் உள்ளன? யாரிடம் அதிகமாக உள்ளது? – BBC News தமிழ்

உலகில் எந்தெந்த நாடுகளிடம் எவ்வளவு அணு ஆயுதங்கள் உள்ளன? யாரிடம் அதிகமாக உள்ளது? பட மூலாதாரம், Universal History Archive/Universal Images Group via Getty Images படக்குறிப்பு, இரண்டாம் உலகப் போரின்போது, ​​அமெரிக்கா ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா (இடது) மற்றும் நாகசாகி (வலது) மீது பேரழிவை ஏற்படுத்தும் வகையில் அணுகுண்டுகளை வீசியது46 நிமிடங்களுக்கு முன்னர்…

அஜித்குமார் உடலில் 44 வெளிக் காயங்கள்: உடற்கூறாய்வில் தெரிய வந்த அதிர்ச்சித் தகவல்கள் – BBC News தமிழ்

படக்குறிப்பு, உடற்கூறாய்வு அறிக்கையில், காவலாளி அஜித்குமாரின் உடலில் 44 வெளிப்புறக் காயங்களும் பல வகையான உள்புறக் காயங்களும் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளதுஎழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்2 மணி நேரங்களுக்கு முன்னர் திருப்புவனம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமாரின் உடற்கூறாய்வு அறிக்கையின் முழு விவரங்கள் வெளியாகியுள்ளன. உடலில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டாலும்,…

திமுக கூட்டணியை 'அசைக்க முயலும்' விஜய் – 2026 தேர்தலுக்கு போடும் கணக்கு என்ன? – BBC News தமிழ்

பட மூலாதாரம், @TVKVijayTrends எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 28 நிமிடங்களுக்கு முன்னர் “தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமையும் கூட்டணி, திமுக, பாஜகவுக்கு எதிரானதாகத்தான் இருக்கும், அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். நடிகர் விஜயின் இந்த முடிவு திமுகவின் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கம்…

கார் விபத்தில் 2001க்கு பிறகான தன் நினைவுகளை இழந்த மருத்துவர் மீண்டு வந்தது எப்படி? – BBC News தமிழ்

பட மூலாதாரம், Sylvain Lefevre / Getty Images படக்குறிப்பு, மருத்துவர் பியர்தான்டே பிச்சோனிஎழுதியவர், ஜோ ஃபிட்ஜென், எட்கர் மாடிகாட் & ஆண்ட்ரூ வெப்பதவி, பிபிசி உலக சேவைஒரு மணி நேரத்துக்கு முன்னர் விருப்பமில்லாமல் ஒரு டைம் டிராவலராக மாறியவர்தான் மருத்துவர் பியர்தான்டே பிச்சோனி. கடந்த 2013ஆம் ஆண்டு ஒரு கார் விபத்தில் அவரது மூளையில்…

தமிழ்நாட்டில் 70 ஆண்டுகளாக அமையாத கூட்டணி ஆட்சி 2026இல் அமைய வாய்ப்புள்ளதா? – BBC News தமிழ்

பட மூலாதாரம், TNDIPR படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைஎழுதியவர், மோகன்பதவி, பிபிசி தமிழ்18 நிமிடங்களுக்கு முன்னர் கடந்த 1967ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7ஆம் தேதி அண்ணா தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்றார். இந்தச் சம்பவம் நிகழ்ந்து 58 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் இன்று வரையிலும் தமிழ்நாட்டை திமுக அல்லது அதிமுக என்கிற இரு கட்சிகள் மட்டுமே ஆட்சி…

கேரளாவில் சிக்கியுள்ள போர் விமானத்தை மீட்க முடியாமல் பிரிட்டன் தடுமாறுவது ஏன்? – BBC News தமிழ்

கேரளாவில் சிக்கியுள்ள போர் விமானத்தை மீட்க முடியாமல் பிரிட்டன் தடுமாறுகிறதா? என்ன நிலவரம்? படக்குறிப்பு, இந்த எஃப்-35பி போர் விமானம் ஜூன் 14ஆம் தேதி முதல் கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுஎழுதியவர், கீதா பாண்டேபதவி, பிபிசி நியூஸ், டெல்லிஒரு மணி நேரத்துக்கு முன்னர் பிரிட்டனை சேர்ந்த அதிநவீன போர் விமானம் ஒன்று கேரளாவில்…