Category பிபிசிதமிழிலிருந்து

மாலி குடியரசில் 3 இந்தியர்கள் கடத்தல் – யார் அவர்கள்? அங்கே என்ன செய்தனர்? – BBC News தமிழ்

பட மூலாதாரம், UGC படக்குறிப்பு, கடத்தப்பட்ட ஆந்திராவைச் சேர்ந்த அமரலிங்கேஸ்வர ராவ் (இடது) மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த பனாட் வெங்கடரமணா (வலது) எழுதியவர், அமரேந்திர யார்லகடாபதவி, பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலி குடியரசில் 3 இந்தியர்கள் கடத்தப்பட்டுள்ளதாக, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அவர்களில் ஒருவர்…

தோனி பிறந்த நாள்: தோனி ஓய்வு பெற்று 5 ஆண்டான பிறகும் ரசிகர்களை ஈர்க்கும் ரகசியம் என்ன? – BBC News தமிழ்

பட மூலாதாரம், Getty Images எழுதியவர், எஸ். தினேஷ் குமார்பதவி, கிரிக்கெட் விமர்சகர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வை அறிவித்து கிட்டத்தட்ட 5 அண்டுகள் அதாவது 1,787 நாட்கள் ஆகிவிட்டன. இந்திய கிரிக்கெட்டில் கோலி, ரோஹித் ஆகியோரின் யுகங்கள் முடிந்து தற்போது கில் யுகமும் வெற்றிகரமாக ஆரம்பித்துவிட்டது. ஆனாலும்,…

IND vs ENG சுப்மன் கில் கோலியை விஞ்சி கேப்டன்சி, பேட்டர் இரண்டிலும் ஜொலிப்பது எப்படி? – BBC News தமிழ்

‘கிங்’கை விஞ்சிய இளவரசர்: கேப்டனான பிறகு வெளிப்படும் மிகப்பெரிய வித்தியாசம் பட மூலாதாரம், Getty Images எழுதியவர், க. போத்திராஜ்பதவி, பிபிசி தமிழுக்காக 7 ஜூலை 2025, 03:26 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்திய கிரிக்கெட்டின் ‘கிங்’ ஆக வலம் வந்தவர் விராட் கோலி என்றால், அவரின் அடிகளைப் பின்பற்றி பேட்டிங்கிலும்,…

தமிழ்நாடு, இந்தியா, விளையாட்டு, நேரலை, அண்மைச் செய்திகள், முக்கியச் செய்திகள் – BBC News தமிழ்

பட மூலாதாரம், @thirumaofficial கடந்த சில தினங்களாக பல்கலைக்கழக நிகழ்வு ஒன்றில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பால் புதுமையினர் (LGBTQ+) குறித்து பேசிய பழைய காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் திருமாவளவன் பேசிய கருத்துகள் சர்ச்சைக்குரிய வகையில் இருப்பதாக, குயர் சமூகத்தினர் விமர்சனங்களை முன்வைத்து இருந்தனர். இந்நிலையில், இதுதொடர்பாக…

திருப்புவனம் அஜித்குமார்: காவல்துறை விசாரணைக்கு அழைத்தால் நீங்கள் என்ன செய்யலாம்? – BBC News தமிழ்

காவல்துறை விசாரணைக்கு அழைத்தால் நீங்கள் என்ன செய்யலாம்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப் படம்எழுதியவர், ஆ. நந்தகுமார் பதவி, பிபிசி தமிழ் 7 ஜூலை 2025, 02:50 GMT புதுப்பிக்கப்பட்டது 30 நிமிடங்களுக்கு முன்னர் திருப்புவனம் கோவில் காவலாளி அஜித் குமார் போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. இது, போலீசாரின்…

மேட்மேன்: ஐரோப்பாவை வழிக்கு கொண்டு வந்தாலும் புதினிடம் எடுபடாத டிரம்பின் கோட்பாடு என்ன? – BBC News தமிழ்

ஐரோப்பிய கூட்டாளிகளை வழிக்கு கொண்டு வந்தாலும் புதினிடம் எடுபடாத டிரம்பின் ‘கோட்பாடு’ பட மூலாதாரம், Getty Images எழுதியவர், ஆலென் லிட்டில்பதவி, மூத்த செய்தியாளர், பிபிசி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் இணையும் திட்டமிருக்கிறதா என கடந்த மாதம் கேள்வி எழுப்பப்பட்ட போது “நான் அதை செய்யலாம், அல்லது செய்யாமலும்…

India Vs England : இங்கிலாந்துக்கு எதிராக 100 ஆண்டுகளில் இல்லாத வெற்றி பெற்ற இந்திய அணி – BBC News தமிழ்

39 ஆண்டு சாதனையை சமன் செய்த ஆகாஷ் தீப் – இங்கிலாந்துக்கு எதிராக இமாலய வெற்றி பெற்ற இந்திய அணி பட மூலாதாரம், Photo by Stu Forster/Getty Images எழுதியவர், க.போத்திராஜ்பதவி, பிபிசி தமிழுக்காக6 ஜூலை 2025, 16:31 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியா – இங்கிலாந்து இடையேயான 5…

அமெரிக்காவில் 51 உயிர்களை பலி வாங்கிய டெக்ஸாஸ் வெள்ளம் – BBC News தமிழ்

காணொளிக் குறிப்பு, அமெரிக்காவில் 51 உயிர்களை பலி வாங்கிய டெக்ஸாஸ் வெள்ளம்அமெரிக்காவில் 51 பேர் பலியான டெக்ஸாஸ் வெள்ளம் – என்ன நிலவரம்? 32 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் டெக்ஸாஸை உலுக்கியுள்ள திடீர் வெள்ளம் குறைந்தது 51 பேர் உயிரை பறித்திருக்கிறது. இதில் 15 பேர் குழந்தைகள். 27 குழந்தைகளின் நிலை என்னவென்று இன்னும் தெரியவில்லை.…

திருமணம் செய்து கொள்வதன் நன்மைகள், தீமைகள் என்ன? – சார்லஸ் டார்வின் செய்த பகுப்பாய்வு – BBC News தமிழ்

திருமணம் செய்து கொள்வதன் நன்மைகள், தீமைகள் என்ன? – சார்லஸ் டார்வின் செய்த பகுப்பாய்வு பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, எம்மா (1808 –1896) மற்றும் சார்லஸ் டார்வின் (1809-1882), தங்களது 43 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில், 10 குழந்தைகளைப் பெற்றனர்.எழுதியவர், பிபிசி நியூஸ் முண்டோபதவி, ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சார்லஸ் டார்வின்…

அஜித்குமார் மீது நிகிதா அளித்த புகாரில் பதிவான முதல் தகவல் அறிக்கை கூறுவது என்ன? – BBC News தமிழ்

“வழக்குப்பதிவே இல்லாமல் தாக்குதல்” – அஜித்குமார் மீது நிகிதா அளித்த புகாரில் பதிவான முதல் தகவல் அறிக்கை கூறுவது என்ன? எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்பதவி, பிபிசி தமிழுக்காகஒரு மணி நேரத்துக்கு முன்னர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கோவில் காவலாளி அஜித் குமார் போலீஸ் விசாரணையில் உயிரிழந்தது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவின் பெயரில் மாவட்ட…