Category பிபிசிதமிழிலிருந்து

தாவூதி போரா இஸ்லாமியர்கள்: சென்னையில் தனி மொழி, கலாசாரத்துடன் வாழும் இவர்கள் யார்? – BBC News தமிழ்

சென்னையில் தனி மொழி, கலாசாரத்துடன் வாழும் தாவூதி போரா இஸ்லாமியர்கள் – யார் இவர்கள்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தாவூதி போரா இஸ்லாமியர்களின் உடைகளும் பிற இஸ்லாமியர்களின் உடைகளில் இருந்து வேறுபடுகின்றன. (கோப்புப் படம்)எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஷியா இஸ்லாமியர்களின் ஒரு பிரிவான தாவூதி போரா…

தமிழ்நாடு – மகாராஷ்டிரா இடையே இந்தி எதிர்ப்பில் என்ன வேறுபாடு? – BBC News தமிழ்

இந்தி எதிர்ப்பில் தமிழ்நாடு – மகாராஷ்டிரா இடையே என்ன வேறுபாடு? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரேஎழுதியவர், மோகன்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணி அரசு பள்ளிகளில் இந்தி மூன்றாவது மொழியாக கட்டாயம் கற்பிக்கப்படும் என அறிவித்தது கடுமையான எதிர்ப்புகளைச் சந்தித்து…

பாகிஸ்தானில் மூன்று பேரைத் தாக்கிய வளர்ப்பு சிங்கம் : கைது செய்யப்பட்ட உரிமையாளர்கள் – BBC News தமிழ்

சுவரேறி குதித்து சாலையில் பாய்ந்த வளர்ப்பு சிங்கம் – தாக்குதலில் 3 பேர் காயம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப்படம் எழுதியவர், கெல்லி என்ஜிபதவி, பிபிசி செய்திகள்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பாகிஸ்தானில் ஒரு பெண்ணையும் அவரது மூன்று குழந்தைகளையும் தாக்கி விட்டு, செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட சிங்கம் தப்பியோடியது. அதனையடுத்து அந்த சிங்கத்தின்…

டெக்சாஸ் வெள்ளம்: சவாலான மீட்புப் பணிகள் காணாமல் போனவர்களின் நிலை? – BBC News தமிழ்

டெக்சாஸ் வெள்ளம்: கோடை முகாமில் உயிரிழந்த 28 பெண் குழந்தைகள் – டிரம்ப் கூறியது என்ன?டெக்சாஸ் வெள்ளம்: கோடை முகாமில் உயிரிழந்த 28 பெண் குழந்தைகள் – டிரம்ப் கூறியது என்ன? 29 நிமிடங்களுக்கு முன்னர் மத்திய டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் குறைந்தது 81 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 41 பேரின் நிலை என்னவென…

Akash Deep: இங்கிலாந்துக்கு எதிராக 10 விக்கெட் வீழ்த்திய ஆகாஷ் தீப் கூறியது என்ன? – BBC News தமிழ்

“அக்காவுக்காக அர்ப்பணித்து விளையாடினேன்” – எட்ஜ்பாஸ்டன் டெஸ்டுக்குப் பின் ஆகாஷ் தீப் கூறியது என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஆகாஷ் தீப்பின் மூத்த சகோதரி புற்றுநோயுடன் போராடி வருகிறார்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் “நான் யாரிடமும் சொல்லவில்லை. என் அக்கா புற்றுநோயால் போராடிக் கொண்டிருக்கிறார்.” எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இந்தியாவுக்கு வரலாற்று வெற்றியைப் பெற்றுத்…

தேர்தல் பிரசாரத்திற்கு திமுக, அதிமுக, தவெகவின் திட்டம் என்ன? – BBC News தமிழ்

“தொடங்கியது தேர்தல் பிரசாரம்” – திமுக, அதிமுக, தவெக கட்சிகளின் திட்டம் என்ன? படக்குறிப்பு, சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் கட்சிகள் சந்திக்கப் போகும் சவால்கள் என்ன?எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் தேர்தல் பிரசாரத்தைத் தி.மு.க தொடங்கியுள்ளது. ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில்…

இலங்கையில் கால் பதித்த ஸ்டார்லிங்க் : செயற்கைக் கோள் இணைய சேவை இந்தியாவில் எந்த அளவுக்கு சாத்தியம்? – BBC News தமிழ்

இலங்கையில் கால் பதித்த ஸ்டார்லிங்க் : செயற்கைக் கோள் இணைய சேவை இந்தியாவில் எந்த அளவுக்கு சாத்தியம்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஸ்டார்லிங்க் என்பது பூமியின் கீழ் சுற்றுப்பாதையில் இயங்கும் செயற்கைக்கோள் இணைய சேவை.எழுதியவர், பிரியங்காபதவி, பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்பேஸ்எக்ஸின் செயற்கைக்கோள் இணைய சேவையான ஸ்டார்லிங்க், இலங்கையில்…

நாம் கிசுகிசு பேசுவது ஏன்? பரிணாம வளர்ச்சி நிபுணர்கள் கூறுவது என்ன? – BBC News தமிழ்

“உறவுகளை வளர்க்கும் கிசுகிசு” – பரிணாம வளர்ச்சி நிபுணர்கள் கூறுவது என்ன? பட மூலாதாரம், Getty Images எழுதியவர், பிபிசி ரேடியோ 4பதவி, ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அது உங்கள் நற்பெயரைக் கெடுக்ககூடும். அது உங்கள் நடத்தையை நியாயப்படுத்தலாம். அது கேளிக்கை, பலருக்கு அது ஒரு “பாவம்” கிசுகிசு பேசும் பழக்கத்தை மானுடவியலாளர்கள் நகர்ப்புறம்,…

அமெரிக்காவில் ஈலோன் மஸ்க் புதிய கட்சி தொடங்குவது பற்றி டிரம்ப் என்ன சொல்கிறார்? – BBC News தமிழ்

ஈலோன் மஸ்க் புதிய கட்சி தொடங்குவது பற்றி டிரம்ப் என்ன சொல்கிறார்?காணொளிக் குறிப்பு, புதிய கட்சி தொடங்கிய மஸ்க் – டிரம்பின் எதிர்வினை என்ன?ஈலோன் மஸ்க் புதிய கட்சி தொடங்குவது பற்றி டிரம்ப் என்ன சொல்கிறார்? 3 மணி நேரங்களுக்கு முன்னர் மஸ்க் மூன்றாவது கட்சியைத் தொடங்குவது கேலிக்குரியது என, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்…

கேஜே: அமெரிக்காவில் குழந்தையின் உயிரை காத்த புதிய மருந்து புற்றுநோயை குணப்படுத்துமா? – BBC News தமிழ்

குழந்தையின் உயிரை காத்த புதிய மருந்து புற்றுநோயை குணப்படுத்துமா? பட மூலாதாரம், Children’s Hospital of Philadelphia படக்குறிப்பு, குழந்தை கேஜேயின் நோய் மரபணு மாற்றம் மூலம் தடுக்கப்பட்டுள்ளது.எழுதியவர், த என்குவரி பாட்காஸ்ட்பதவி, பிபிசி உலக சேவை7 ஜூலை 2025, 08:25 GMT புதுப்பிக்கப்பட்டது 52 நிமிடங்களுக்கு முன்னர் கேஜே என்ற சிறு குழந்தையின் கதை…