Category Atlas

3I/Atlas விண்மீனை கண்டறிந்த விஞ்ஞானிகள் – சூரிய குடும்பத்தைவிட 300 கோடி ஆண்டுகள் பழமையானதா? – BBC News தமிழ்

பட மூலாதாரம், ESO Hainaut படக்குறிப்பு, 3I/Atlas என்பது இதுவரை காணப்படாத மிக பழமையான வால்மீனாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட்பதவி, அறிவியல் மற்றும் காலநிலை செய்தியாளர்50 நிமிடங்களுக்கு முன்னர் கடந்த வாரம் வானியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மர்மமான விண்மீன், இதுவரை காணப்பட்ட மிகப் பழமையான வால்மீனாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள்…