Category Akash

Akash Deep: இங்கிலாந்துக்கு எதிராக 10 விக்கெட் வீழ்த்திய ஆகாஷ் தீப் கூறியது என்ன? – BBC News தமிழ்

“அக்காவுக்காக அர்ப்பணித்து விளையாடினேன்” – எட்ஜ்பாஸ்டன் டெஸ்டுக்குப் பின் ஆகாஷ் தீப் கூறியது என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஆகாஷ் தீப்பின் மூத்த சகோதரி புற்றுநோயுடன் போராடி வருகிறார்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் “நான் யாரிடமும் சொல்லவில்லை. என் அக்கா புற்றுநோயால் போராடிக் கொண்டிருக்கிறார்.” எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இந்தியாவுக்கு வரலாற்று வெற்றியைப் பெற்றுத்…