கிவுல்-ஓயா-:தவறான-தகவல்கள்-–-அமைச்சர்-சந்திரசேகரன்

கிவுல் ஓயா :தவறான தகவல்கள் – அமைச்சர் சந்திரசேகரன்

கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டம்  இன அல்லது மத அடிப்படையிலான நோக்கங்களுடன் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுவது முற்றிலும் தவறானதும், அரசியல் உள்நோக்கத்துடன் பரப்பப்படும் தவறான தகவல்கள் என அரச அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.கிவுல் ஓயா திட்டம், குறிப்பிட்ட ஒரு இனத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ…

Read more