Category முல்லைத்தீவு

உள்ளுரில் 17 பேர் கைது?

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 17 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.பெப்ரவரி 13 முதல் 19 வரை கொக்கடி நந்திக்கடல்,முல்லைத்தீவு, ஆனவாசல்,சின்னபாடு மற்றும் கட்டைக்காடு ஆகிய கடற்பகுதிகளிலும் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது உள்ளுர் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே இந்திய மீனவர்களின் சட்டவிரோத இழுவைப் படகு தொழில் நடவடிக்கையை தடுத்து நிறுத்துமாறு கோரி வரும்…

வட்டுவாகல் பாலம் நிர்மாணிக்க 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணியினை ஆரம்பிப்பதற்கு 2025 ஆம் ஆண்டுக்குரிய வரவு – செலவுத் திட்டத்தில் ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஆரம்ப கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை (17) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வரவு- செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும்போதே இவ்விடயத்தை அறிவித்துள்ளார். இந் நிலையில் தமது அயராத தொடர்…

முல்லைத்தீவில் மரக்குற்றிக் கடத்தல் முறியடிப்பு

கூழாமுறிப்பு “வி” காட்டுப்பகுதியில் தேக்கு மரம் வெட்டப்பட்டு, அதன் குற்றிகளை கடத்தத் தயாராக இருந்த கெப் வாகன சாரதி ஒருவரை ஒட்டுசுட்டான் பொலிஸார் கைது செய்துள்ளனர். முல்லைத்தீவு –  ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு “வி” காட்டுப்பகுதியில் மரக்குற்றிகளை கடத்தும் முயற்சி இடம்பெறுவதாக ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது.  அதனையடுத்து இன்று…