கரடிப்புலவு கிராமத்தில் அடித்துக்கொலை!
கரடிப்புலவு கிராமத்தில் அடித்துக்கொலை! தூயவன் Wednesday, January 28, 2026 முல்லைத்தீவு முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கரடிப்புலவு கிராமத்தில் நேற்று (27) இரவு துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர், இனந்தெரியாத நபரால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார்.கடைக்கு சென்று உணவு வாங்கிக் கொண்டு…
Read more