Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பிரான்சின் தெற்கு நகரமான மார்சேயில் உள்ள ரஷ்ய துணைத் தூதரகம் மீது இன்று திங்கட்கிழமை மூன்று வெடிபொருட்கள் வீசப்பட்டது. துணைத் தூதரகத்தின் தோட்ட வளாகத்தில் மூன்று பிளாஸ்டிக் போத்தல்கள் வீசப்பட்டன. அவற்றில் இரண்டு போத்தல்கள் வெத்துள்ளன. உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை, அனைத்து ஊழியர்களும் ரஷ்ய தூதரும் காயமின்றி இருந்தனர். வெடிகுண்டு தடுப்பு குழுக்கள் சம்பவ இடத்தில்…
பிரான்சின் கிழக்கு நகரமான முல்ஹவுஸில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 69 வயதுடைய போர்த்துக்கீசியர் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் மூன்று காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர். காயமடைந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளில் இருவர் படுகாயமடைந்தனர். ஒருவருக்கு கழுத்திலும் மற்றவருக்கு மார்பிலும் கத்திக்குத்து நடத்தப்பட்டபோது 69 வயது போர்த்துக்கீசியர் இந்த சம்பவத்தில் தலையிட முற்பட்ட போது அவரும் கத்தியால் குத்தப்பட்டு…
L’Âge mûr (முதிர்ந்த காலம்) என்று பெயரிடப்பட்ட அந்த வெண்கலம் , கடந்த ஆண்டு செப்டம்பரில் பாரிஸில் கைவிடப்பட்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. 1.5 முதல் 2 மில்லியன் யூரோக்கள் வரை மதிப்பிடப்பட்ட இது, ஞாயிற்றுக்கிழமை ஆர்லியன்ஸில் உள்ள பிலோகேல் ஏல வீட்டில் 3.1 மில்லியன் யூரோக்களுக்கு விற்கப்பட்டது. பல பிரதிகளில் இருக்கும்…
பிரான்ஸ் நாட்டின் கிரெனோபில் நகரில் உள்ள ஒரு பரபரப்பான மதுபான விடுதியில் கையெறி குண்டு வீசப்பட்டதில் 12 பேர் காயமடைந்துள்ளர். இதில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது நேற்றுப் புதன்கிழமை உள்ளூர் நேரப்படி 20:00 மணியளவில் அக்சேஹிர் பாரில் இந்த சம்பவம் நடந்தது. தாக்குதலுக்கான நோக்கம் தெளிவாகத் தெரியவில்லை…
பிரான்சின் தலைநகர் பாரிசின் கிராண்ட் பலாய்ஸில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த உச்சி மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். மாநாட்டின் முடிவில் செயற்கை நுண்ணறிவு மேம்பாடு திறந்த, உள்ளடக்கிய, வெளிப்படையான, நெறிமுறை, பாதுகாப்பான, உறுதியான மற்றும் நம்பகமானதாக இருக்க வேண்டும், அனைவருக்கும் சர்வதேச கட்டமைப்புகளை கணக்கில் எடுத்துக்கொள்ள…