Category சுவிற்சர்லாந்து

சுவிஸ் விமான நிலையங்களில் சிகரெட் கடத்தல் வரலாறு காணாத அளவுக்கு அதிகரிப்பு

கடந்த ஆண்டை விட 2024 ஆம் ஆண்டில் சுவிஸ் எல்லையில் சிகரெட் கடத்தல் கடுமையாக அதிகரித்துள்ளது. மூன்று சர்வதேச விமான நிலையங்களில் பயணிகளின் சாமான்களில் சுமார் 880,000 அறிவிக்கப்படாத சிகரெட்டுகளை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர். முந்தைய ஆண்டு, இந்த எண்ணிக்கை 690,000 ஆக இருந்தது. 2024 ஆம் ஆண்டில் கடத்தலின் மையப் புள்ளி ஜெனீவா விமான…

உக்ரைன்-ரஷ்ய எல்லையில் அமைதி காக்கும் பணிக்கு சுவிஸ் இராணுவம் தாயார்!

ஒன்பது முதல் பன்னிரண்டு மாதங்களுக்குள் உக்ரேனிய-ரஷ்ய எல்லைப் பகுதியில் அமைதி காக்கும் பணிக்காக சுவிட்சர்லாந்து சுமார் 200 வீரர்களை வழங்க முடியும் என்று SonntagsBlick  என்ற செய்தித்தாளிடம் சுவிஸ் இராணுவத் தளபதி தோமஸ் சுஸ்லி தெரிவித்தார். அமைதி அமுலாக்கத்திற்கும் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கும் இடையில் வேறுபாடு காட்டப்பட வேண்டும் என்று சுஸ்லி விளக்கினார். ஒன்று அமைதி…

சுவிஸ் சூரிச் நகரில் கத்திக்குத்து: ஒருவர் காயம்: தாக்குதலாளி கைது!

சூரிச்சில் உள்ள லாகர்ஸ்ட்ராஸில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள கடையில் 28 வயது நபர்41 வயதுடைய ஒரு வாடிக்கையாளரை கத்தியால் குத்தினார். வாடிக்கையாளர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சந்தேகத்திற்குரிய குற்றவாளி சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். தாக்குதலாளி ஆஸ்ரேலியா நாட்டைச் சேர்ந்தவர் என்று காவல்றையினர்…

சுவிசில் காண்டாமிருகத்தைத் தாக்க முற்பட்ட நபர்

சுவிற்சர்லாந்து பாசல் நகரில் அமைந்துள்ள வனவிலங்குகள் சரணாலயத்தில் நுழைந்த நபர் ஒருவர் அங்கிருந்த காண்டாமிருகத்தைத் தாக்க முயற்றாார். இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை நடத்தது என்றும் தாக்குதலை நடத்த முற்பட்ட நபருக்கு மன உளைச்சல் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் காண்டாமிருகத்திற்கோ அல்லது அந்த நபருக்கோ எதுவித காயங்களும் ஏற்படவில்லை என விலங்குகள் சரணாலயச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். …