Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால மீனவர் பிரச்சினையைத் தீர்க்க இந்திய அரசு தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க கோரியுள்ளார். இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைவதைத் தடுக்க இந்திய மத்திய அரசும் தமிழக நிர்வாகமும் தங்கள் சொந்த சட்டங்களை அமல்படுத்த வேண்டும் .வடக்கு மக்கள் மீன்பிடித் தொழிலை…
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான திகதி இவ்வார இறுதிக்குள் அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மிக விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார். மேலும், 2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி…
இராணுவபுலனாய்வு:ஒரு நாளில் பிணை! ஊடகவியலாளர் கீத் தாக்குதலாளிகள் கைதாகி ஒரு நாளில் பிணை பெற்று சென்றுள்ளனர். 2008 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை இராணுவத்தின் முன்னாள் புலனாய்வுப் பிரிவினர் இருவருக்கு கல்கிசை நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
வடக்கில் மட்டுமல்ல கிழக்கிலும் பெருமளவு தமிழ் மக்களது நிலங்கள் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் அமைந்துள்ள இராணுவ முகாங்களான முறக்கொட்டான் சேனை, பாலையடி வட்டை, குருக்கள் மடம், காயங்கேணி, மற்றும் விமானப்படையினரால் கையகப்படுத்தப்பட்ட புதூர் என்பவை தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலங்களாகும். அதே போன்று தாண்டியடி துயிலும் இல்லம், அதனுடன் களுவாஞ்சிக்குடி…
கோத்தபாய ராஜபக்ச விரட்டப்பட்டு ரணில் ஜனாதிபதியாக பதவி வகித்த போதும் தமது விசுவாசிகளிற்கு ராஜபக்சக்கள் பணத்தை அள்ளிவீசியமை அம்பலமாகியே வருகின்றது. 2022 ஆம் ஆண்டில் மக்கள் போராட்டத்தின் போது வீடுகள் அழிக்கப்பட்ட அரசியல்வாதிகள் அல்லாத தனிநபர்களுக்கான இழப்பீடாக முந்தைய அரசாங்கம் மேலும் 1,125 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ…
தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து வந்த 1.2 கிலோ குஷ் கஞ்சாவுடன் இந்தியப் பெண் ஒருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் இன்று புதன்கிழ (26) அதிகாலை 12.00 மணியளவில் கத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் இயக்கப்படும் CX 611 விமானத்தில் வந்துள்ளார். …
இலங்கையின் சிங்கள சமூக வலை வெளியீட்டாளர் சமுதித்த சமரவிக்ரமவுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். ராஜபக்சக்களது பணிப்பில் கடந்த காலங்களில் தமிழ் இளைஞர் யுவதிகள் மற்றும் சிங்கள செயற்பாட்டாளர்களை கடத்தி கொலை செய்த பாதாள உலக கும்பலை அவர் அம்பலப்படுத்தியிருந்தார். அவரின் உயிருக்கு அதிகரித்த அச்சுறுத்தல்கள் மற்றும் அவரது நான்கு…
இலங்கையை இன்று அதிரவைத்த புதுக்கடை நீதிமன்ற வளாக படுகொலையாளி கைதாகியுள்ள நிலையில் அவர் இலங்கை இராணுவத்தின் லெப்டினன்ட் தர அதிகாரி என தெரியவந்துள்ளது. கைதானவர் மொஹமட் அஸ்மான் செரிப்தீன் என்ற 34 வயதான நபராவார். இவர் இராணுவத்தில் முன்னாள் லெப்டினன்ட்டாக இருந்திருந்தததுடன் வடக்கில் நீ;ண்டகாலமாக இராணுவ புலனாய்வு பிரிவில் பணியாற்றியவரென தெரியவந்துள்ளது. இன்று காலை பிரபல…
இலங்கையில் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை அதானி குழுமம் கைவிட்டதால், எந்த வருத்தமும் இல்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக தெரிவித்துள்ளார். மன்னார், பூநகரி ஆகிய பகுதிகளில் 440 மில்லியன் டொலருக்கும் அதிகமான செலவில், 484 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை மேற்கொள்ள முன்னைய கோத்தபாய அரசுடன் அதானி குழுமம்…
மன்னார் மற்றும் பூநகரி பகுதியில் அதானிக்கு ஒதுக்கப்பட்ட காற்றாலை மீள்புதுப்பிக்கதக்க சக்தி திட்டத்தை இலங்கை தனியார் வர்த்தகரிடம் கையளிக்க அனுர அரசு முற்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க சக்தித் திட்டத்திலிருந்து அதானி குழுமம் விலகியதைக் குறிப்பிடும் முகமாக, அலகொன்றுக்கு அதானி குழுமத்தால் மதிப்பிடப்பட்ட தொகை நியாயமானதா என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வினவியுள்ளார். இலங்கையை விட்டு அதானி குழுமம்…