Category கொழும்பு

சுனில் ரத்நாயக்காவிற்கு பயண தடை!

மிருசுவில் படுகொலை தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டு கோத்தபாயவினால் பொது மன்னிப்பளித்து விடுவிக்கப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்கவுக்கு எதிராக இலங்கை உயர் நீதிமன்றம் வெளிநாட்டு பயணத் தடை விதித்துள்ளது. 2020 மார்ச் மாதம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பல…

மே 06 :தேர்தல்!

இலங்கையில் எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.  உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலப்பகுதி நேற்று புதன்கிழமை (19) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்திருந்தது. அதேநேரம் வேட்புமனுக்கள் இன்று வியாழக்கிழமை நண்பகல் 12 மணி வரை ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில்,…

இலங்கையால் நட்டம்:சீன தூதர் கவலை!

இலங்கையுடனான வெளிநாட்டுக் கடன்மறுசீரமைப்பை மேற்கொண்டதன் காரணமாக சீனாவின் பிரதான ஏற்றுமதி, இறக்குமதி பங்குதாரரான சீன எக்ஸிம் வங்கிக்கு 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளது என சீனத்தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார். அத்துடன், தெற்காசியாவில் இலங்கை, இந்தியா, சீனா ஆகியன ஒன்றிணைந்து ‘கூட்டுச் செயற்றிட்டமொன்றை’ முன்னெடுக்க வேண்டும் என்பது எனது கனவாக உள்ளது என்றும்…

தேர்தல்:வைப்புப் பணம் அரசுடமையாக்கப்படும்!

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனு (தாக்கல் செய்வதற்கான கால எல்லை அண்மிதுள்ள நிலையில் பெயர் குறித்த நியமனப் பத்திரங்கள்) தாக்கலின் போது, அவை நிராகரிக்கப்படும் காரணங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதற்கமைய, வேட்புமனு (பெயர்குறித்த)…

அவர்கள் பயங்கரவாதிகள் : எங்கள் வீரர்கள் ஹீரோக்கள் இல்லை!

இலங்கை படைகளது இறுதி யுத்த கால கொடுமைகளை கொண்டாடிய சிங்கள தேசம் தற்போது அதே படைகளது அநியாயங்களை பொறுக்கமுடியாதுள்ளது. சிங்கள மக்களே நீங்கள் அனுதாபப்பட விரும்பினால், பாதிக்கப்பட்டவர் மீது கவனம் செலுத்துங்கள், ஆனால் நீங்கள் உண்மையிலேயே பிரச்சினையைத் தீர்க்க விரும்பினால், பாலியல் வன்கொடுமை செய்பவரைப் புரிந்து கொள்ளுங்கள்: போரின் இறுதிக் கட்டத்தில், இலங்கை இராணுவம் பிடிபட்ட…

ரணிலை விடமாட்டோம்:அனுர அமைச்சர்!

ரணில் விக்ரமசிங்க மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுக்கும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அல் ஜசீரா நேர்காணலைத் தொடர்ந்து பட்டலந்த அறிக்கை, மத்திய வங்கி மோசடி மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் உள்ளிட்ட பல விடயங்கள்…

தேசபந்து பதுங்கியிருப்பது யார் வீட்டில்!

தேசபந்து பதுங்கியிருப்பது யார் வீட்டில்! தூயவன் Sunday, March 09, 2025 கொழும்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஒரு பெரிய அரசியல்வாதியின் வீட்டில் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை வரலாற்றில் பொலிஸாருக்கு பயந்து ஒரு பொலிஸ்மா அதிபர் ஓடி ஒளிந்து…

ஆட்களை காணோம்:தூக்கம்?

ஆட்களை காணோம்:தூக்கம்? தூயவன் Thursday, March 06, 2025 கொழும்பு இலங்கை நாடாளுமன்றில் மாலை அமர்வில் ஒருவரும் இல்லாது போயிருந்த எதிர்கட்சி ஆசனங்களை அம்பலப்படுத்தியுள்ளார் ஊடக செயற்பாட்டாளர் ஒருவர். நேரம் மாலை 5.10 மணி.பட்ஜெட் விவாதம் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. காலையில் வந்து ஊடகங்களுக்கு குரல் கொடுத்து தங்களை காண்பித்துக்கொண்ட எவரும் மாலையில் இல்லை.பட்ஜெட் விவாதத்திற்கு…

மீண்டும் ஈஸ்டர் பாணியில் சதி?

அனுர அரசிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் சதி தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம், அம்பலப்படுத்தியுள்ளார்.  முன்னாள் அரசாங்க அமைச்சர் உட்பட சில முக்கிய முன்னாள் அரச அதிகாரிகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சதி குறித்து இரா.சாணக்கியன் அம்பலப்படுத்தியுள்ளார். இடைநீக்கம் செய்யப்பட்ட ராஜபக்சக்கள் ஆதரவு காவல்துறை அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்ய நீதிமன்ற உத்தரவு…

தமிழரசு கொழும்பு செல்வதால் விளைவுகள்!

இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி வடகிழக்கு எட்டு மாவட்டங்களை விட்டு வேறு மாவட்டங்களில் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடுவதால் ஏற்படப்போகும் பாதிப்புகள் அல்லது பின்விளைவுகள்.: இணைந்த வடகிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை கைவிட்டதாக காண்பிக்கப்படும். கடந்த 75, வருடங்களாக தந்தை செல்வா ஆரம்பித்த இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் கொள்கை ரீதியான அரசியல் செயல்பாடுகள் இதன்மூலமாக விலகிச்செல்கிறதா என்ற சந்தேகம்…