Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
போப் பிரான்சிஸின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று வத்திக்கான் தெரிவித்துள்ளது. சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பின்னர் போப் பிரான்சிஸின் உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் மோசமடைந்துள்ளதாக வத்திக்கான் நேற்று சனிக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. புனிதத் தந்தை விழிப்புடன் இருக்கிறார். நேற்றையதை விட அவருக்கு உடல்நிலை சரியில்லை…
தெற்கு காசாவின் ரஃபாவில் இரண்டு இஸ்ரேலிய பணயக்கைதிகளை பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸ் விடுவித்துள்ளது. 40 வயதான தல் ஷோஹாம் மற்றும் 39 வயதான அவேரா மெங்கிஸ்டு ஆகியோர் செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்படுவதை ஒரு நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பு காட்டியது. சனிக்கிழமை காலை ஹமாஸால் விடுவிக்கப்பட்ட இரண்டு பணயக்கைதிகளும் காசாவிலிருந்து இஸ்ரேலுக்குள் நுழைந்துவிட்டதாக இஸ்ரேலிய…
இறந்த அல்லது உயிருள்ள நுழம்புகளை தருவோருக்கு ஒரு பரிசுத்தொகையை பிலிஸ்பைன் நாட்டின் நகர் ஒன்று அறிவித்துள்ளது. ஆபத்தான டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க வகையில் சம்பவத்தை பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் புறநகர்ப் பகுதியான அடிஷன் ஹில்ஸ் நகராட்சி மன்றம் இந்த அறிவிப்பை முகநூலில் வெளியிட்டது. சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு ஐந்து நுழம்புக்கும் ஒரு பிலிப்பைன்ஸ் பெசோ (0.016…
அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ க்கு இந்திய வம்சாவழியான நபரான காஷ் படேல் நிமயனம் பெற்றுள்ளார். இவரது பதவி செனட் வாக்கெடுப்பினால் உறுதி செய்யப்பட்டது. ஆதவாக 51 – 49 என்ற வாக்குகள் அடிப்படையில் இவரது இயக்குநர் பதவியை செனட் அங்கீகரித்தது. இந்தப் பதவிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நியமனம் செய்திருந்தார். முன்னதாக…
இரட்டை நிமோனியாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போப் பிரான்சிஸின் உடல்நிலை சற்று முன்னேற்றம் அடைந்து வருகிறது. அவருக்கு காய்ச்சல் இல்லை என்றும் மேலும் அவரது இரத்த பகுப்பாய்வுகள் சீராக உள்ளன. அவரது இதயத்துடிப்புகள் நிலையாக உள்ளன என்று என்று செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புருனி தெரிவித்தார். போப் பிரான்சிஸின் ஒட்டுமொத்த உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும்,…
நேற்று வியாழக்கிழமை காசாவிலிருந்து இஸ்ரேலுக்குக் கொண்டுவரப்பட்ட நான்கு உடல்களில் ஒன்று, ஹமாஸ் கூறியது போல், பணயக்கைதி ஷிரி பிபாஸின் உடல் அல்ல என்று இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. 33 வயதான ஷிரி பிபாஸ் மற்றும் அவரது இரண்டு மகன்களான ஏரியல் மற்றும் கிஃபிர் (அவர்கள் இப்போது ஐந்து மற்றும் இரண்டு வயதுடையவர்கள்) இறந்துவிட்டார்கள் என்ற செய்தி…
இஸ்ரேலின் டெல் அவிவின் தெற்கு புறநகர்ப் பகுதியில் மூன்று பேருந்துகள் வெடித்ததாக இஸ்ரேலிய போலீசார் தெரிவித்தனர். அதிகாரிகள் இந்த சம்பவத்தை “சந்தேகத்திற்குரிய பயங்கரவாத தாக்குதல்” என்று குறிப்பிட்டுள்ளனர். குண்டுவெடிப்பு நடந்த நேரத்தில் பேருந்துகள் நிறுத்தப்பட்டு காலியாக இருந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வெடிப்பு பயங்கரவாத தாக்குதல் என சந்தேகிக்கப்படுகிறது. பேட்…
ஹமாஸ் போராளிகள் நான்கு இஸ்ரேலிய பணயக்கைதிகளின் உடல்களை திருப்பி அனுப்பியுள்ளனர். அவர்களில் ஷிரி பிபாஸ் மற்றும் அவரது இளம் குழந்தைகள், கிஃபிர் மற்றும் ஏரியல் ஆகியோர் அடங்குவர். தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகருக்கு வெளியே உள்ள ஒப்படைப்பு இடத்தில், ஹமாஸ் மற்றும் பிற பிரிவுகளைச் சேர்ந்த முகமூடி அணிந்த மற்றும் ஆயுதமேந்திய போராளிகளின் கணிசமான…
உக்ரைன் தொடர்பான அமெரிக்க ரஷ்யா பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர்உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை “சர்வாதிகாரி” என்று டொனால்ட் டிரம்ப் அழைத்தார். இது பதட்டங்களை அதிகரித்தது. உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை “சர்வாதிகாரி” என்று டிரம்ப் முத்திரை குத்தியதைத் தொடர்ந்து, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கும் டொனால்ட் டிரம்புக்கும் இடையிலான விமர்சனப் பரிமாற்றம் புதன்கிழமை மேலும் அதிகரித்தது. நான்…
உக்ரைனின் தலைவிதி குறித்து பேச்சுவார்த்தை நடத்த டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தி வரும் நிலையில், ரஷ்யாவிற்கு எதிராக புதிய சுற்று தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் புதன்கிழமை ஒப்புக்கொண்டது. கிரெம்ளினுக்கு விதிக்கப்பட்ட தடைகளை நீக்குவது குறித்து விவாதிக்க ஐரோப்பா இறுதியில் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைக்கப்படும் என்று டிரம்பின் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ பரிந்துரைத்தார். இந்நிலையில் ஐரோப்பிய…