Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இன்று வியாழக்கிழமை அபுதாபியில் அமெரிக்காவும் ரஷ்யாவும் கைதிகள் பரிமாற்றத்தை மேற்கொண்டன. இதன் மூலம் அமெரிக்க-ரஷ்ய இரட்டை குடியுரிமை பெற்ற க்சேனியா கரேலினா, யேர்மன்-ரஷ்ய நாட்டவரான ஆர்தர் பெட்ரோவுக்கு ஈடாக ரஷ்ய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் . இன்று வியாழக்கிழமை காலை கரேலினாவின் வழக்கறிஞர் செய்தியை உறுதிப்படுத்தினார். முன்னாள் பலே நடனக் கலைஞரான கரேலினா, உக்ரைனுக்கு பயனளிக்கும்…
அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் சீன பொருட்களுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் 125 வீத வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. மேலும், இலங்கை உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கு கடந்த 2ஆம் திகதி அமெரிக்கா அறிவித்த புதிய வரி விதிப்பை 90 நாட்களுக்கு இடைநிறுத்தி வைக்க தீர்மானித்துள்ளதாகவும்…
உலகளாவிய சந்தை சரிவை எதிர்கொண்ட நிலையில் பெரும்பாலான நாடுகள் மீதான தனது வரிகளை 90 நாட்களுக்கு திடீரென பின்வாங்குவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். ஆனால் சீனாவுக்கு விதிக்கப்பட்ட வரிகள் நிறுத்தப்படவில்லை. அந்த வரிகள் மேலும் 125% உயர்த்தப்பட்டுள்ளதை டிரம் அறிவித்தார். இதற்கிடையில், எஃகு மற்றும் அலுமினிய இறக்குமதிகள் மீது முன்னர் அறிவிக்கப்பட்ட வரிக்கு பதிலளிக்கும்…
டிரம்ப் வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கப் பொருட்களுக்கு சீனா 84% வரி விதித்து பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 84% வரி விதிக்கப்படுவதாக சீனாவின் நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தப் புதிய கட்டணங்கள் ஏப்ரல் 10 ஆம் திகதி மதியம் 12:01 CST (05:00 BST) முதல் அமலுக்கு வரும் என்று…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நட்பு நாடுகள் உட்பட டஜன் கணக்கான நாடுகள் மீதான வரிகள் புதன்கிழமை அமலுக்கு வந்தன. சீனாதான் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது , இது 104% வரிகளை எதிர்கொள்கிறது. பெய்ஜிங் எதிர் நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் 20% வரிகளை எதிர்கொள்கிறது. ஆனால் அதன் பதிலை இன்னும் வெளியிடவில்லை. இன்ற…
டொமினிகன் குடியரசின் தலைநகரில் உள்ள ஒரு இரவு விடுதியில் கூரை இடிந்து விழுந்ததில் குறைந்தது 79 பேர் உயிரிழந்தனர். மேலும் 155 பேர் காயமடைந்தனர். இரவு நேரத்திற்குப் பின்னரும் அவசரகால குழுவினர் இடிபாடுகளில் இருந்து உயிர் பிழைத்தவர்களை மீட்க தீவிரமாக பணியாற்றி வந்தனர். இடிபாடுகளுக்குள் மேலும் 400 பேர் வரையில் இருக்கலாம் என நம்பப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களின்…
கிழக்கு உக்ரைனில் சண்டையிடும் போது இரண்டு சீன குடிமக்கள் பிடிபட்டதாக வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறுகிறார். தனது படைகள் ஆறு சீன வீரர்களுடன் சண்டையிட்டதாகவும், அவர்களில் இருவர் சிறைபிடிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். பெய்ஜிங்கிடமிருந்து விளக்கம் பெற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஆக்கிரமிப்பாளரின் பிரிவுகளில் இரண்டு பேரை விட அதிகமான சீன குடிமக்கள் இருப்பதாக எங்களுக்குத் தகவல்…
10,000 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன ஒரு இனத்தைச் சேர்ந்த ஓநாய்களைப் போன்ற மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட ஓநாய்களை உருவாக்கியதாக ஒரு அமெரிக்க நிறுவனம் கூறுகிறது. இழந்த உயிரினங்களை மீண்டும் கொண்டு வந்து அழிவின் விளிம்பில் உள்ளவர்களுக்கு உதவுவதே அதன் நோக்கம் என்று கொலோசல் பயோசயின்சஸ் கூறுகிறது. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன ஒரு ஓநாய்…
இரண்டு ரஷ்ய விண்வெளி வீரர்கள் மற்றும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் ஒரு விண்வெளி வீரருடன் ஒரு ரஷ்ய சோயுஸ் எம்எஸ்-27 விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் (ஐஎஸ்எஸ்) இணைந்துள்ளதாக ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. செர்ஜி ரைஷிகோவ், அலெக்ஸி ஜூப்ரிட்ஸ்கி மற்றும் ஜானி கிம் ஆகிய மூவரும் டிசம்பர் 9 ஆம் தேதி பூமிக்குத்…
சீனா மீது கூடுதலாக 50% வரி விதிக்கப்படும் என்ற டிரம்பின் அச்சுறுத்தலுக்கு பதிலளிக்கும் விதமாக, தனது சொந்த உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்க எதிர் நடவடிக்கைகளை எடுப்பதாக சீனா அச்சுறுத்தியுள்ளது. இது சீனாவின் பொருட்களுக்கான மொத்த வரி 104% ஆகக் உயர்த்தியுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ஒரு அறிக்கையில், சீன வர்த்தக அமைச்சகம், அமெரிக்காவின் பரஸ்பர…