Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
முன்னாள் காவல்துறைத் தலைவர் (ஐ.ஜி.பி) தேசபந்து தென்னகோன் காணவில்லை என்றும், அவர் கைது செய்யப்படாமல் தப்பித்து வருவதாகவும் இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது. இன்று (மார்ச் 6) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க, அவர் இருக்கும் இடம் தொடர்பான ஏதேனும் தகவல் இருந்தால் குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சி.ஐ.டி)…
மேர்வின் சில்வா உள்ளிட்டோர் விளக்கமறியலில் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரையும் மார்ச் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மஹர நீதவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. களனிப் பகுதியில் ஒரு காணி தொடர்பான…
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட 160 சிகரெட் பெட்டிகளுடன் யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் இன்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அச்சுவேலி பேருந்து நிலையத்தில் இளைஞன் ஒருவர் ஒரு தொகை வெளிநாட்டு சிகரெட்டுடன் உலாவி திரிவதாக அச்சுவேலி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இளைஞனை கைது…
இந்த வருடம் ஜனவரி முதல் மார்ச் 5ஆம் திகதி வரை 19 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், 19 துப்பாக்கி சூடுகளிலும், 12 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களாலும், ஏனைய 7 சம்பவங்கள் தனிப்பட்ட தகராறுகள் காரணமாக நடந்துள்ளது.…
பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் தகவல் தெரிந்தால், குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அறியத்தருமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். முன்னாள் பொலிஸ்மா அதிபரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் பல பொலிஸ் குழுக்கள் செயற்பட்டு வருவதாகவும், அவர் தற்போது சட்டத்திற்குக் கீழ்ப்படியாமல் தலைமறைவாக உள்ளதாகவும்…
மொட்டில் போட்டியிட பலரும் ஆர்வமாம் ஆதீரா Thursday, March 06, 2025 இலங்கை எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமது கட்சியில் போட்டியிட பலர் ஆர்வம்காட்டி வருவதாக பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாட்டு மக்கள்…
பண மோசடி – மேர்வின் கைது ஆதீரா Thursday, March 06, 2025 இலங்கை முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். பெலவத்தை, பத்தரமுல்லையில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்றைய தினம் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். களனிப் பகுதியில் காணி ஒன்று தொடர்பாக…
அதானி முதலீட்டு வெளியேற்றம் மற்றும் உள்ளுராட்சி சபை தேர்தல் பரபரப்புக்களின் மத்தியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வார் என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அஇந்திய பிரதமரின் விஜயம் உறுதியான போதும் திகதி முடிவாகவில்லை எனினும் ஏப்ரல் 5 ஆம் திகதிக்குள் அவரது பயணம் நடக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எதிர்காலத்தில் கொண்டுவரப்படும் தீர்மானம் தமிழ் மக்களின் சம்மதத்தினை பெறவேண்டும் என்றால் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலும் ஏனைய சர்வதேச நீதி கட்டமைப்புகளிலும் பாரப்படுத்தும்,புதிய தீர்மானம் அவசியம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 58 வது அமர்வில் இலங்கை குறித்த…
யோஷித ராஜபக்ஷவின் தாய்வழி பாட்டியான “டெய்சி ஆச்சி” என்றும் அழைக்கப்படும் டெய்சி ஃபாரஸ்ட், இன்று புதன்கிழமை (05) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். அதன்படி, கடுவெல நீதவான் நீதிமன்றத்தால் தலா 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சொந்தப் பிணைகளில் அவரை விடுவிக்க உத்தரவிடப்பட்டது. யோஷித ராஜபக்ஷவின் தாய்வழி பாட்டியான “டெய்சி…