Category இலங்கை

தீப்பிடித்து எரிந்த வீடு : இளம் பெண் உயிரிழப்பு

கொட்டாவ, ருக்மல்கம வீதி, விஹார மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்த பெண்ணொருவர், தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  அப்பகுதியை புதம்மினி துரஞ்சா (வயது 19) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்த பெண்ணின் தாயாரும் இரண்டு சகோதரர்களும் வெசாக்அலங்கரிப்புக்களை  பார்ப்பதற்காக வீட்டிலிருந்து வௌியே சென்றிருந்த போதே, ​​இவர் தீ விபத்துக்கு இலக்காகி…

வெசாக் அலங்கரிப்பில் ஈடுபட்டிருந்த சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

மொரகஹஹேன – மில்லேவ பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.  வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு வீட்டை அலங்கரிப்பு செய்வதற்காக மின்குமிழுக்கு மின்சாரம் பெற முயன்றபோது, ​​குறித்த சிறுமியின் மீது மின்சாரம் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  இதன்போது ​​அயலவர்களால் சிறுமி மீட்கப்பட்டு பாதுக்கை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு…

இலங்கை மின்சார சபையின் தலைவர் ராஜினாமா

இலங்கை மின்சார சபையின் தலைவர் ராஜினாமா ஆதீரா Monday, May 12, 2025 இலங்கை இலங்கை மின்சார சபையின் தலைவர் டாக்டர் திலக் சியம்பலாபிட்டிய தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, அவர் தனது ராஜினாமா கடிதத்தை எரிசக்தி அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளார். புதிய அரசாங்கத்தின் கீழ், திலக் சியம்பலாபிட்டிய செப்டம்பர் 26, 2024 முதல்…

யாழில் திடீரென நோய் வாய்ப்பட்டு வாந்தியெடுத்தவர் உயிரிழப்பு

யாழில் திடீரென நோய் வாய்ப்பட்டு வாந்தியெடுத்தவர் உயிரிழப்பு ஆதீரா Monday, May 12, 2025 இலங்கை யாழில் திடீரென நோய் வாய்ப்பட்டு வாந்தியெடுத்தவர் உயிரிழந்துள்ளார்  கோப்பாய் வைத்தியசாலையில் பணிபுரியும் சுகாதார சிற்றூழியரான நீர்வேலி – பூதர்மட பகுதியை சேர்ந்த குணரத்தினம் குணாதரன் (வயது 41) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை திடீரென…

மாகாண சபைகளுக்கான தேர்தலை அநுர அரசு தற்போதைக்கு நடத்தாது!

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகள் அரசாங்கத்துக்கு எதிர்மறையானதாக உள்ளதால் பிறிதொரு தேர்தலை நடத்தும் தீர்மானத்தை அரசாங்கம் தற்போது எடுக்காது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மக்கள் மத்தியில் செயற்பாட்டு ரீதியாலான அரசியலில் ஈடுபடுங்கள். மக்களுடனான நெருங்கிய தொடர்பு தான் அரசியல் இருப்பினை பலப்படுத்தும். மக்களின் அடிப்படை பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி பலமான எதிர்க்கட்சியாக செயற்படுங்கள் என்று…

டெங்கு, சிக்குன்குனியாவை எதிர்த்துப் போராட விசேட கலந்துரையாடல் !

டெங்கு மற்றும் சிக்குன்குனியா அபாயம் குறித்து ஆராய்வதற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ விடுத்த அழைப்பின் பேரில் சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி தலைமையில் சுகாதார அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. தொற்றாநோய் திணைக்களம் மற்றும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் அனைத்து பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும்…

பள்ளத்தில் வீழ்ந்த இ.போ.ச. பஸ்; 11 பேர் உயிரிழப்பு ; 30க்கும் அதிகமானோர் காயம்

ஆதீரா Sunday, May 11, 2025 இலங்கை நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளார்கள். கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற பேருந்தே இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளாகி உள்ளது. விபத்தில் பேருந்தில் பயணித்த 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பேருந்து…

இலங்கை ரஷ்ய தூதரகத்தில் வெடிகுண்டு மிரட்டல்: யேர்மன் பெண் கைது!

கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் அருகே விட்டுச் சென்ற மடிக்கணினி தொடர்பான சந்தேகத்திற்கிடமான சம்பவம் தொடர்பாக ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கறுவாத்தோட்டம் காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் கவனிக்கப்படாத சாதனம் பாதுகாப்பு கவலைகளையும் வெடிகுண்டு பீதியையும் ஏற்படுத்தியதை அடுத்து, அந்தப் பெண் காவலில் எடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.  புலனாய்வாளர்கள்…

தேர்தல் செலவீன அறிக்கையை 28ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கவும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைவான தேர்தல் பிரச்சார வருமானம் மற்றும் செலவின அறிக்கைகளை எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.  2023 ஆம் ஆண்டின் 03 ஆம் எண் தேர்தல் செலவின ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி, வேட்பாளர்கள், தேர்தல் பிரச்சார வருமானம் மற்றும் செலவினங்கள் குறித்த தனித்தனி அறிக்கைகளைத்…

பாலியல் இலஞ்சம் கோரிவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை – சிவில் உரிமைகளும் இரத்து

ஏழு வயது குழந்தையின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அரசாங்கத்திடமிருந்து வழங்கப்படும் நிதியுதவியைப் பெறுவதற்கு தேவையான அனுமதியை வழங்குவதற்காக, குழந்தையின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய திவி நெகும சமூக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.  அத்துடன் குற்றவாளியின் வாக்குரிமை உட்பட சிவில் உரிமைகள் ரத்து செய்யப்படுவதாகவும், இதனை…