Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
மியான்மர் பாதுகாப்புப் படையினருக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ரோஹிங்கியா கிளர்ச்சிக் குழுவின் தலைவரை வங்கதேச காவல்துறையினர் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். அரக்கான் ரோஹிங்கியா மீட்புப் படையின் (ARSA) 48 வயதான தலைவரான அதாவுல்லா அபு அம்மார் ஜுனுனி, கொலை மற்றும் நாசவேலைச் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுவதால் தலைநகர் டாக்கா அருகே…
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் நூற்றுக்கணக்கான பயணிகளை ஏற்றிச் சென்ற தொடருந்தைத் தாக்கி அதில் பயணித்த பலரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றுள்ளனர். குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கிச் சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் தொடருந்து மீது பலூச் விடுதலை இராணுவம் (BLA) துப்பாக்கிச் சூடு நடத்தியது. தொலைதூர சிபி மாவட்டத்தில் தொடருந்தைத் தாக்குதவற்கு முன்னர் தண்டவாளத்தில்…
தென் கொரியாவில் இராணுவப் பயிற்சியின் போது பொதுமக்கள் வசிக்கும் பகுதி மீது ஒரு போர் விமானத்திலிருந்து எட்டு குண்டுகள் தற்செயலாக வீசப்பட்டதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர். போச்சியோனின் பொதுமக்கள் பகுதியில் குண்டுகள் விழுந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென் கொரியாவில் ஒரு பொதுமக்கள் வசிக்கும் போச்சியோன் பகுதியில நேரடி துப்பாக்கிச் சூடு இராணுவப் பயிற்சியின் போது…
இந்தோனேசிய தீவான சுலவேசி அருகே புதன்கிழமை (பிப்ரவரி 26, 2025) 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், குடியிருப்பாளர்கள் வெளியே தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், எந்த சேதமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை. உள்ளூர் நேரப்படி காலை 6:55 மணிக்கு (22:55 GMT) 10…
இறந்த அல்லது உயிருள்ள நுழம்புகளை தருவோருக்கு ஒரு பரிசுத்தொகையை பிலிஸ்பைன் நாட்டின் நகர் ஒன்று அறிவித்துள்ளது. ஆபத்தான டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க வகையில் சம்பவத்தை பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் புறநகர்ப் பகுதியான அடிஷன் ஹில்ஸ் நகராட்சி மன்றம் இந்த அறிவிப்பை முகநூலில் வெளியிட்டது. சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு ஐந்து நுழம்புக்கும் ஒரு பிலிப்பைன்ஸ் பெசோ (0.016…