Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
சர்வதேச மற்றும் உள்நாட்டு பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், ஜெர்மன் வாக்காளர்கள் ஞாயிற்றுக்கிழமை ஒரு புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கின்றனர். யேர்மனியின் கூட்டாட்சித் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தின் கடைசி கட்டத்தில் உள்ளன. வாக்காளர்களின் மனதை மாற்றுவதற்கு அதிக நேரம் இல்லை. தற்போது வலதுசாரி எதிர்க்கட்சிகள்…
ஒரு காலத்தில் ஐரோப்பாவின் பொருளாதார சக்தியாக இருந்த ஜெர்மனி, இப்போது தேக்கநிலை, அதிகாரத்துவ திறமையின்மை மற்றும் வெளிப்புற அழுத்தங்கள் மற்றும் உள் முரண்பாடுகளால் தூண்டப்பட்ட அடையாள நெருக்கடியுடன் போராடி வருகிறது. தீவிர வலதுசாரி யேர்மனிக்கான மாற்று ( AfD ) கட்சியின் எழுச்சி மற்றும் உக்ரைன் போர் தொடர்பாக ஆழமடைந்து வரும் பிளவுகளுடன், வரவிருக்கும் தேர்தல்…
யேர்மனியின் தெற்குக மாநிலமான முன்சன் (மூனிச்) நகரில் ஆர்ப்பாட்டம் நடத்திய மக்க்ள கூட்டத்திற்குள் மகிழுந்து ஒன்று மோதியதில் குறைந்தது 28 பேர் காயமடைந்ததாக முன்சன் தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவத்தில் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை. 20 பேர் காயமடைந்தனர். மகிழுந்து ஓட்டுநர் உனடியாகக் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் 24 வயதுடைய ஆப்கானிய நாட்டிவர் என்றும்…
யேர்மனியின் வடக்கு துறைமுக நகரமான ஹாம்பர்க்கின் ரோன்பர்க்கில் உள்ள தொடருந்துக் கடவையில் இன்ர சிற்றி எக்பிரஸ் (ICE) என்று அழைக்கப்டும் அதிவேக தொடருந்து பாரவூர்தி ஒன்றுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.15 மணியளவில் ஹாம்பர்க்கிலிருந்து மியூனிக் செல்லும் வழியில் ரோன்பர்க்கில் உள்ள தொடருந்துக் கடவையில் தண்டவாளங்கள் ஏற்றப்பட்ட பாரவூர்தியில்…