Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டேர்க், எதிர்வரும் 25ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டேர்க், எதிர்வரும் 23ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார். நான்கு நாள்கள் இலங்கையில் தங்கியிருக்கும் அவர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடல் நடத்தவுள்ளார். இதன் ஒரு…
ஆதீரா Saturday, June 14, 2025 யாழ்ப்பாணம் அஸ்வெசும பணத்தை மோசடி செய்ததற்காக பிரதேச செயலகம் ஒன்றின் பெண் அதிகாரி ஒருவரை பொலிஸ் நிதிக் குற்றப் பிரிவு கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட நபர் கொலொன்ன பிரதேச செயலகத்தில் பணிபுரியும் முகாமைத்துவ சேவைகள் அதிகாரி ஆவார். சந்தேக நபர் முப்பத்தைந்து இலட்சத்து எண்பதாயிரம் ரூபாய் அஸ்வெசும…
யாழில். வாள் வெட்டு தாக்குதல் – இளைஞன் உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலினால் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இருபாலை மடத்தடி பகுதியை சேர்ந்த சந்திரன் துஷ்யந்தன் எனும் இளைஞனே வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் அறிந்த கோப்பாய் பொலிஸார் துரித விசாரணைகளை முன்னெடுத்து வாள் வெட்டு…
சாவகச்சேரி நகரசபையின் தமிழ்த் தேசிய பேரவையின் உறுப்பினர் ஒருவர் தவிசாளர் தெரிவில் வாக்களிக்கமுடியாது என உயர் நீதிமன்ற இடைக்கால கட்டளை வந்தநிலையில் குறித்த கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என தமிழ்த் தேசிய பேரவை எழுத்துமூலம் உள்ளூராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை முன்வைத்தது. சபையை ஒத்திவைக்குமாறு தம்மிடம் முன்வைக்கப்பட்ட எழுத்துமூல கோரிக்கையினை உள்ளூராட்சி ஆணையாளர் சபையில் கூறி, சபையை…
யாழ்.மாவட்டத்திலுள்ள சபைகளில் யாழ்.மாநகரசபை மற்றும் நல்லூர் பிரதேசசபைகளை தமிழரசுக்கட்சியானது ஈபிடிபி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி சகிதம் கைப்பற்றிக்கொண்டுள்ளது.அதேவேளை தமிழ் தேசிய பேரவை சாவகச்சேரி நகரசபையினை மயிரிழையில் தக்க வைத்துள்ளது. முன்னதாக யாழ்.மாநகரசபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் விவேகானந்தராஜா மதிவதனி முதல்வராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். யாழ். மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம்…
சாவகச்சேரி நகரசபை தவிசாளராக போட்டியிட்ட தமிழ்த் தேசிய பேரவையின் உறுப்பினர் வ.சிறிபிரகாஸ் திருவுளச்சீட்டு முறையின் மூலம் தவிசாளராக தெரிவாகியுள்ளார். சாவகச்சேரி நகர சபை தவிசாளர் தெரிவு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது. அதன் போது தமிழரசு மற்றும் தமிழ்த் தேசிய பேரவையின் உறுப்பினர்கள் தலா 7வாக்குகளை பெற்ற நிலையில் திருவுளச்சீட்டு மூலம்…
தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்திய நல்லூர் தவிசாளர் நல்லூர் பிரதேச சபை தவிசாளராக தெரிவாகியுள்ள ப. மயூரன் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு சென்று , அஞ்சலி செலுத்தி , ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது. அதன் போது ,…
” எங்கள் தெல்லிப்பளை வைத்தியசாலையை மீட்டெடுப்போம் , புற்றுநோய்ப் பிரிவைக் காப்பாற்றுவோம் ” என தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் க, இளங்குமரன் , நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், வலி. வடக்கு பிரதேச…
நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராக தமிழ் மக்கள் கூட்டணியை சேர்த்த பத்மநாதன் மயூரன் ஏக மனதாக ணதெரிவாகியுள்ளார். நல்லூர் பிரதச சபையின் தவிசாளர் தெரிவிக்கான கூட்டம் உள்ளூராட்சி ஆணையாளரின் தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மதியம் நடைபெற்றது. அதன் போது தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் ப.மயூரன் பரிந்துரைக்கப்பட்ட நிலையில்,…
வடக்கிலுள்ள காணிகள் தொடர்பில் வெளியிடப்பட்ட 2430/25 இலக்க வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்காலத்தடை விதிக்குமாறுகோரி ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். வட மாகாணத்தில் 5,940 ஏக்கர் காணிகளை 3 மாதகாலத்துக்குள் எவரும் உரிமை கோராதுவிடின், அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தப்படும் என வெளியிடப்பட்ட வர்த்தமானி…