Category யாழ்ப்பாணம்

தியாக தீபத்தை கொச்சைப்படுத்துகிறார்களாம் – சபா குகதாசனுக்கு வந்த கவலை

தியாக தீபம் திலீபன் உட்பட ஐம்பதாயிரம் மாவீரர்கள் போராளிகளால் நிராகரிக்கப்பட்ட ஒற்றையாட்சி சத்தியபிரமாணத்தை எடுத்து விட்டு பதவிக்காக திலீபன் முன்பாக வழிபாடு செய்வது திலீபனின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் செயல் என வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், தியாக தீபம் திலீபன்  சிங்கள பேரினவாத  ஒற்றையாட்சியை நிராகரித்து தனி நாட்டை கோரிய…

ஈழத்து பாடலாசிரியர் வீ.பரந்தாமன் காலமானார்

ஈழத்து பாடலாசிரியர் வீ.பரந்தாமன் காலமானார் ஈழத்து பண்டிதர்,  பாடலாசிரியர் வீ.பரந்தாமன் உடல்நல குறைவால் நேற்றைய தினம் சனிக்கிழமை காலமானார். ‘மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி வழியில் நடந்தான் மாவீரன்’ என்ற பாடலில் தொடங்கி பல்வேறு பாடல்களை எழுதியதுடன் மட்டுமின்றி ஈழப் போராட்டக்களத்தில் பல்வேறு பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழில். படகுடன் 220 கிலோ கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணத்தில் 220 கிலோ கிராம் கஞ்சா போதை பொருளுடன் படகொன்றினை இராணுவ புலனாய்வு பிரிவினர் கைப்பற்றி , பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.  பொலிகண்டி பகுதியை அண்மித்த கடற்கரை பகுதியில் , படகொன்றில் கொண்டு வரப்பட்ட கஞ்சா போதைப்பொருள் இறக்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு இராணுவ புலனாய்வாளர்கள் விரைந்த போது. கஞ்சா போதை பொருளை…

சைக்கிள் :திருத்தங்கள் அவசியம்!

உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியை கைப்பற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை முன்னெடுத்த நகர்வுகள் ஒரு சாராரிடம் சீற்றத்தை தோற்றுவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக கருணா, பிள்ளையான், டக்ளஸ் போன்ற தமிழினத் துரோகிகளோடு பேச்சு என்ற பேச்சுக்கே இடமிருக்க முடியாது. அவ்வாறு பேசினால் பேசுபவர்கள் எம்மோடு இருக்க முடியாதென கொந்தளித்துள்ளார் சுகாஸ் கனகரட்ணம்.விடுதலைப்போரில் 50,000 பேரும் வெடித்துச்…

யாழில் தாக்குதல் அச்சத்தில் காவல்துறை!

பொன்னாலை கடற்பரப்பில் இலங்கை கடற்படை ஆசீர்வாதத்துடன் முன்னெடுக்கப்பட்ட கஞ்சா கடத்தல் முறியடிக்கப்பட்ட நிலையில் காங்கேசன்துறை பகுதியில் உள்ள பத்து காவல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸிற்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே மிரட்டல் அழைப்பு குறித்து விசாரணையைத் தொடங்கியிருப்பதாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். காங்கேசன்துறை பொலிஸ் நிலையான தொலைபேசியில் நபரொருவர் காங்கேசன்துறை பகுதியில் உள்ள…

கஞ்சாவால் குவியும் யாழ்ப்பாணம்?

கஞ்சாவால் குவியும் யாழ்ப்பாணம்? பொன்னாலை காட்டுப்பகுதியூடாக கஞ்சா கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டு 240 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.  அத்துடன் மாதகலைச் சேர்ந்த நபர் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் கூறப்படுகின்றது. இன்று சனிக்கிழமை மதியம் இச்சம்பவம் இடம்பெற்றது.  கடந்த சில வருடங்களுக்கு முன்னரும் பொன்னாலை இளைஞர்கள் இதேபோன்ற கஞ்சா கடத்தல் ஒன்றை  முறியடித்து…

தமிழ்த் தேசியப் பரப்பில் இருந்து ஓரங்கப்பட்டவர்களுடன் கூட்டு சேர்ந்துள்ளார்கள்

தமிழ்த் தேசியப் பரப்பில் இருந்து ஓரங்கப்பட்ட – துரோகியென முத்திரைக்குத்தப்பட்ட தரப்புடன், அதிகாரத்துக்காக கூட்டு சேர்வது சாக்கடை அரசியலாகும். அப்படியான அரசியலை முன்னெடுக்கும் தரப்பின் முகத்திரை தற்போது கிழிந்துவிட்டது என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ். சாவக்கச்சேரியில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,  ‘நாடு…

கருவி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி மோசடி – மாற்று திறனாளிகள் கவலை

மாற்று திறனாளிகளின் கருவி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி பலர் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என கருவி நிறுவனத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.  யாழ், ஊடக அமையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர்.  மேலும் தெரிவிக்கையில்,  மாற்றுத் திறனாளிகளான நாம் ஏனைய பிரஜைகள் போன்று, இந்நாட்டின் பிரஜைகளே  சகலதும் பெற்று உறுதியாக வாழ வேண்டும். ஆனால் எமது நட்டில் அத்தகைய ஒரு நிலையான…

பொருளாதார மத்திய நிலையத்தில் வியாபர நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியவில்லை

யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையத்தில் கடைகளை பெற்றுக் கொள்வதற்காக முற்பணத்தை வழங்கிய போதும் இதுவரை எமது வியாபார நடவடிக்கை ஆரம்பிக்க முடியவில்லை என கடைகளை பெற்றுக்கொண்ட வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.  மட்டுவிலில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையத்தை இன்றைய தினம் சனிக்கிழமை கடற்தொழில் அமைச்சர் , இராமலிங்கம் சந்திரசேகரர் , வடமாகாண ஆளுநர் நா.…

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை கடும் காற்று காரணமாக தற்காலிகமாக நிறுத்தம்

கடும் காற்றுடன் கூடிய கால நிலை காரணமாக நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையில் இடம்பெற்று வந்த பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தமிழக கடற்கரையோரப் பகுதிகளில் இன்றைய தினம் சனிக்கிழமை மற்றும் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களும் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும்,…