Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாரிகள் 37 பேர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். மேலும் 26 பேர் சாலை விபத்துகளில் இறந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேற்கு இமயமலையில் உள்ள மலைப்பாங்கான வடக்கு மாநிலத்தில் கடந்த வாரம் முதல் பலத்த மழை மற்றும் மேக வெடிப்புகள் ஏற்பட்டு வீடுகள்,…
ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசாங்கம் வியாழக்கிழமை தனது ஆட்சியை அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா மாறிவிட்டதாகக் கூறியது. அகானிஸ்தானின் வெளியுறவு மந்திரி அமீர் கான் முட்டாகி வியாழக்கிழமை காபூலில் ஆப்கானிஸ்தானுக்கான ரஷ்ய தூதர் டிமிட்ரி ஷிர்னோவை சந்தித்த பின்னர் இந்த அறிவிப்பு வந்தது . இந்த துணிச்சலான முடிவு மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்… இப்போது அங்கீகார…
இந்தோனேசியாவின் பிரபலமான சுற்றுலாத் தீவான பாலி அருகே பயணிகளையும், வாகனங்களையும் ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தில் பலரைக் காணவில்லை என உள்ளூர் அவசர அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை தெரிவித்தனர். இந்தப் படகில் 53 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் மற்றும் 22 வாகனங்கள் இருந்ததாக ஜாவாவை தளமாகக் கொண்ட சுரபயா தேடல் மற்றும் மீட்பு நிறுவனம்…
கிறீஸ் நாட்டின் மிகப்பெரிய தீவான கிரீட்டில் வேகமாகப் பரவி வரும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள்நேற்று இரவு முழுவதும் இன்று வியாழக்கிழமை காலை வரை போராடினர். காட்டுத்தீ காரணமாக தீவின் தெற்கு கடற்கரையிலிருந்து குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டனர். சிலருக்கு சுவாசக் கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் இன்னும் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாக…
தற்போதைய காலம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையைக் கைப்பற்றுவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை வழங்குவதாக நீதி அமைச்சர் யாரிவ் லெவின் கூறுவதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போதைய பிரச்சினைகளுக்கு அப்பால் இதை நாம் தவறவிடக்கூடாத வரலாற்று வாய்ப்பின் காலம் எனக் கூறினார். இறையாண்மைக்கான நேரம் வந்துவிட்டது. இறையாண்மையைப் பயன்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்த விஷயத்தில் எனது…
ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருவதால், பைடன் நிர்வாகத்தின் கீழ் வாக்குறுதியளிக்கப்பட்ட சில ஆயுத விநியோகங்களை கியேவுக்கு நிறுத்துவதாக அமெரிக்கா கூறுகிறது. உலகெங்கிலும் உள்ள பிற நாடுகளுக்கு நமது நாட்டின் இராணுவ ஆதரவு மற்றும் உதவியை மதிப்பாய்வு செய்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவின் நலன்களை முதன்மைப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று வெள்ளை மாளிகை செய்தித்…
பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் அவரது ரஷ்ய சகாவான விளாடிமிர் புடினும், இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் முதல் முறையாக செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் பேசினர். பேச்சுவார்த்தையின் போது, உக்ரைனில் போர் நிறுத்தத்தை மக்ரோன் வலியுறுத்தினார், ஆனால் ரஷ்யத் தலைவர் மோதலுக்கு மேற்கு நாடுகளைக் குற்றம் சாட்டி பதிலளித்தார். இந்தப் பேச்சுவார்த்தை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக…
திபெத்தின் ஆன்மீகத் தலைவரான தலாய் லாமா , தனது மறைவுக்குப் பின்னர் புத்த மத நிறுவனம் தொடரும் என்று புதன்கிழமை தெரிவித்தார். தலாய் லாமாவின் நிறுவனம் தொடரும் என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன் என்று அவர் இந்தியாவின் மலை நகரமான தர்மசாலாவிலிருந்து திபெத்திய மொழியில் ஒளிபரப்பப்பட்ட காணொளியில் கூறினார். வாரிசு எந்த பாலினத்தவராகவும் இருக்கலாம், திபெத்திய தேசிய…
வட கொரியா உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக ஒரு பெரிய கடற்கரை ரிசார்ட்டைத் திறந்துள்ளது. அடுத்த வாரம் ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வோன்சன் கல்மா கடலோர சுற்றுலாப் பகுதி கிம் ஜாங் உன்னின் திட்டங்களில் ஒன்றாக நம்பப்படுகிறது. வட கொரியா தனது கிழக்கு கடற்கரையில் ஒரு பிரமாண்டமான உலகத் தரம் வாய்ந்த கலாச்சார…
காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்தை இறுதி செய்வதற்கான தேவையான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தின் போது, போரை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து தரப்பினருடனும் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம் என்று டிரம்ப் ட்ரூத் சோஷியலில் ஒரு பதிவில் கூறினார் ஆனால் நிபந்தனைகள் என்ன என்பதை அவர் தெரிவிக்கவில்லை.…