ilankai

ilankai

ஷோலே: ஆரம்பத்தில் ஓடாத படம் பிறகு 3 ஆண்டு ஓடி சாதனை படைத்த கதையின் ரகசியம் என்ன? – BBC News தமிழ்

பட மூலாதாரம், Sippy Films எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவின் மிக பிரம்மாண்டமான பொழுதுபோக்குத் திரைப்படங்களில் ஒன்றான ‘ஷோலே’ வெளியாகி ஐம்பதாண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. இந்தத் திரைப்படம் ஏன் இந்தியாவின் மகத்தான படங்களில் ஒன்றாக இருக்கிறது? இந்தியாவில் வெளியான திரைப்படங்களிலேயே மிகப் பெரிய வெற்றியை ஈட்டிய திரைப்படங்களில் ஒன்றான ‘ஷோலே’-வுக்கு…