ilankai

ilankai

நல்லூரில் விசேட திருவிழாக்கள் ஆரம்பம் – 600 காவல்துறையினர் கடமையில் – Global Tamil News

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவ  விசேட திருவிழாக்கள் நடைபெறவுள்ள நிலையில் ஆலய சூழலில் , கொழும்பில் இருந்து அழைக்கப்பட்டுள்ள காவல்துறை விசேட அணி உள்ளிட்ட 60 காவல்துறையினர்  பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட சிரேஸ்ட காவல்துறை  அத்தியட்சகர் ஏ.பி.எஸ். ஜெயமகா தெரிவித்துள்ளார்.   மேலும் தெரிவிக்கையில். நல்லூர் ஆலய மகோற்சவம் தற்போது…