ilankai

ilankai

இந்தியாவில் 1955-ல் வேலூரில் முதன்முறையாக பரவிய ஜப்பானிய மூளைக்காய்ச்சலுக்கு தடுப்பூசி – யாருக்கு செலுத்த வேண்டும்? – BBC News தமிழ்

தமிழ்நாட்டில் ஜப்பானிய மூளைக்காய்ச்சலுக்கு இலவச தடுப்பூசி – யாருக்கு செலுத்த வேண்டும்? எழுதியவர், சாரதா விபதவி, பிபிசி தமிழ்2 மணி நேரங்களுக்கு முன்னர் ஒன்று முதல் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான ஜப்பானிய மூளைக்காய்ச்சலுக்கான தடுப்பூசியை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, தென்காசி, நாகப்பட்டினம் என தமிழ்நாட்டில் ஏழு மாவட்டங்களில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.…