ilankai

ilankai

களவாடப்பட்ட நகைகளுடன் இளைஞன் கைது – Global Tamil News

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றில் களவாடப்பட்ட நகைகளுடன் ஊர்காவற்துறை பகுதியில் நடமாடிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்துறை பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை காவல்துறையினர் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, வீதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சென்ற இளைஞனை வழிமறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதன்போது இளைஞன் முன்னுக்கு பின் முராண தகவல்களை தெரிவித்தமையால்,…