ilankai

ilankai

புலியை எதிர்த்து சண்டையிடும் துணிச்சல் மிக்க ஸ்லாத் கரடிகள் : மனிதர்களை தாக்கும் அபாயம் என்ன? – BBC News தமிழ்

புலிக்கே அஞ்சாமல் எதிர்த்து தாக்கும் கரடிகள் : இணைந்து வாழ பழங்குடி மக்கள் மேற்கொள்ளும் முயற்சி என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, புலியுடன் சண்டையிடும் கரடிஎழுதியவர், சோபி ஹர்தாச்பதவி, பிபிசி ஃப்யூச்சர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஸ்லாத் கரடிகள் உலகின் மிகவும் ஆபத்தான கரடிகளில் ஒன்று. அவற்றின் வாழ்விடங்கள் சுருங்கி வருகிற நிலையில்…