ilankai

ilankai

கடல் அலையில் மின்சாரம் – வணிக ரீதி வெற்றிக்கு 2 பெரிய தடைகள் என்ன? – BBC News தமிழ்

பட மூலாதாரம், Eric Yang/Getty Images எழுதியவர், சோஃபி ஈஸ்டாஃப்பதவி, பிபிசி உலக சேவை28 நிமிடங்களுக்கு முன்னர் நீங்கள் எப்போதாவது கடல் அலையால் தாக்கப்பட்டிருந்தால், அதில் எவ்வளவு சக்தி இருக்கிறது என்பதை உணர்ந்திருப்பீர்கள். கர்ஜிக்கும் கடலின் கீழ், இன்னும் முழுமையாக பயன்படுத்தப்படாத ஒரு சக்தி இருக்கிறது. அது சுத்தமான (மாசு இல்லாத) ஆற்றலின் எதிர்காலத்தை மாற்றும்…