ilankai

ilankai

பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் விடுதலை இராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா!

பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் விடுதலை இராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா! பாகிஸ்தானின் பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் (BLA) மற்றும் அதன் ஆயுதப் பிரிவான மஜீத் படைப்பிரிவை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் (FTO) என அமெரிக்கா செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கடந்த மார்ச் மாதம் 31 பேர் கொல்லப்பட்ட தொடருந்துக் கடத்தல் உட்பட பலுசிஸ்தானில் நடந்த…