ilankai

ilankai

ராஜிதவை கைது செய்யுமாறு உத்தரவு – Global Tamil News

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய  முறைப்பாடுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு நடத்திய விசாரணையில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்து நீதிமன்றத்தில்  முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (12)  உத்தரவு  பிறப்பித்துள்ளது. முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன  வாக்குமூலம் பதிவு செய்வதைத் தவிர்த்து வருவதாகவும், அதன் மூலம் விசாரணைகளுக்கு இடையூறு…