ilankai

ilankai

காற்றாலைக்கெதிராக 10வது நாளாக தொடர் போராட்டம் – Global Tamil News

மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்று வரும் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வு திட்டங்களை உடனடியாக நிறுத்த கோரி மன்னார் மாவட்ட மக்கள்,பொது அமைப்புக்கள்,சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து ஆரம்பித்துள்ள  போராட்டம் 10 வது நாளாக இன்று (12)இடம் பெற்று வருகின்றது.  மன்னார் தாழ்வுபாடு கிராம மக்கள் இன்றைய தினம் சுழற்சி முறையில் கலந்து கொண்டு தங்கள்…