ilankai

ilankai

துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினா் பலி – Global Tamil News

மீகொட பகுதியில்  இன்று செவ்வாய்க்கிழமை (12) மதியம்  நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான  47 வயதான சாந்த முதுங்கொடுவ  உயிாிழந்துள்ளாா்.  காயமடைந்த அவா்  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் போது உயிரிழந்ததாக   காவல்துறையினா் தொிவித்துள்ளனா். சாந்த முதுங்கொடுவ  மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, வெள்ளை நிற காரில் வந்த ஒரு குழு…