ilankai

ilankai

இந்தியா மீது டிரம்ப் 50% வரி விதித்தது ஏன்? ரஷ்ய ஊடகங்கள் புதிய தகவல் – BBC News தமிழ்

பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, இந்தியா குறித்த டிரம்பின் கடுமையான நிலைப்பாடு ரஷ்ய ஊடகங்களிலும் விவாதிக்கப்படுகிறது.12 ஆகஸ்ட் 2025, 07:48 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்த ஆண்டு ஜனவரியில் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற போது, ரஷ்யா குறித்த அவரது நிலைப்பாட்டைக் கண்டு…