ilankai

ilankai

முன்னாள் முதலமைச்சர்கள் மூவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை

முன்னாள் முதலமைச்சர்கள் மூவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை முன்னாள் முதலமைச்சர்கள் மூவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய சப்ரகமுவ மாகாண முன்னாள் முதலமைச்சர் மஹிபால ஹேரத்,  மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க மற்றும் வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜெயரத்ன ஆகியோருக்கு…