ilankai

ilankai

விரும்பும் மாற்றங்களை முடிக்க 15-20 வருட ஆட்சிக் காலத்தை ரில்வின் சில்வா நாடுகிறார்! பனங்காட்டான்

தமிழரசுக் கட்சியே தமிழரின் பெரிய கட்சி என்பதால் மற்றைய சிறிய கட்சிகள் தங்களுடன் இணையலாம் என்று பெரும்பான்மை – சிறுபான்மை சித்தாந்தம் சொல்கிறார் சுமந்திரன். விரும்பிய மாற்றங்களை ஏற்படுத்த 15-20 ஆண்டுகள் ஆட்சியில் இருக்க வேண்டுமென சீன கம்யுனிஸ்ட் கட்சி தம்மிடம் தெரிவித்ததாக கூறுகிறார் ஜே.வி.பி.யின் திசைகாட்டியான ரில்வின் சில்வா.  ஊடக நிறுவனங்களில் புதிதாக செய்தியாளர்களாக…