ilankai

ilankai

தேர்தல் ஆணையம் மீதான ராகுல் காந்தியின் 10 குற்றச்சாட்டுகள் என்ன? இன்னும் விடை தெரியாத கேள்விகள் – BBC News தமிழ்

பட மூலாதாரம், Getty Images எழுதியவர், விநாயக் ஹோகடேபதவி, பிபிசி மராத்திஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவுடன் கூட்டுவைத்து தேர்தல் முடிவுகளை மாற்றியிருப்பதாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார். ஆகஸ்ட் 7 ஆம் தேதி செய்தியாளர் சந்திப்பில் இதனை விளக்கிய ராகுல் காந்தி தேர்தல்களில் “வாக்குத் திருட்டு” நடப்பதாகவும்…