ilankai

ilankai

டிரம்பின் 50% வரி: அமெரிக்காவை நம்பியுள்ள கோவை, திருப்பூர் ஜவுளித் துறையினர் என்ன செய்யப் போகிறார்கள்? – BBC News தமிழ்

பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, திருப்பூரில் உள்ள ஆடை நிறுவனங்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 50% வரி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். எழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத இறக்குமதி வரி மாறாமல் நீடிக்கும்பட்சத்தில், தமிழகத்திலிருந்து அமெரிக்காவுக்கான…