போப் பிரான்சிஸ் ஒரு சிக்கலான மருத்துவ சூழ்நிலையை எதிர்கொள்வதாகவும், தற்போதைக்கு ரோமின் ஜெமெல்லி மருத்துவமனையில் தங்கியிருப்பார் என்றும் வத்திக்கான் உறுதிப்படுத்தியது. சமீபத்திய நாட்களிலும் இன்றும் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் முடிவுகள் சுவாசக் குழாயில் பாலிமைக்ரோபியல் தொற்று இருப்பதைக் காட்டுகின்றன என அறிக்கை …