யாழில். கல்சியம் நீக்கியை அருந்திய முதியவர் உயிரிழப்பு ஆதீரா Monday, February 17, 2025 யாழ்ப்பாணம் யாழ்ப்பாணத்தில் கல்சியம் நீக்கியை தவறுதலாக அருந்தியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி பகுதியை சேர்ந்த தாசன் மைக்கல் (வயது 85) என்பவரே உயிரிழந்துள்ளார். குடிநீர் …