இளங்குமரன் எம்.பி விபத்துக்குள்ளான நிலையில் யாழ் . போதனாவில் அனுமதி நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில், காயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இன்றைய தினம் சனிக்கிழமை கலந்து கொண்ட பின்னர், …